பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கடிதங்கள் - 83

எல்லாம் நன்றாய் அறிந்து கொண்டார்கள். ஒரே ஆனந்தமாய் திருநாவுக்கரசு மடத்துக்குத் திரும்பியிருக்கிறார்கள். நாளை மத்தியானம் சாப்பிட வரச்சொல்லியிருக்கிறேன். பாண்டித்ய நோய் ஏதேனும் மிச்சம் கிச்சமிருந்தால் அதையும் தீர்த்துவிடவேண்டும் அல்லவா? - கோபாலபிள்ளை அவர்களிடம் ஞாபகப்படுத்தி சாமான்களைக் கட்டச் சொல்ல வேணும். -

- - தங்கள் டி.கே. சிதம்பரநாதன்

令、_令

•్మ శి• శి

&o