38 இரணியன் எப்பக்கத்து நியாயத்தையும் தான் அறியேனாதலால் அதில் கான் என்ன சொல்லமுடியும்? கித்ரபானு:- என் பெற்றோர் அபிப்பிராயம் என்ன வெனில், என்ன இருந்தாலும் சேனாதிபதியாகிய நீங்கன் சக்ரவர்த்திக்குக் கீழ்ப்பட்டவர். என்னை நீன்கள் மணந்து கொண்டதும் சக்ரவர்த்தியார் குறுக்கிட்டு, 'அவளை நீக்கிவிடு' என்றால் என் கதி என்னாவது? எனக்கென்னவோ, தங்களை மணந்து கொள்ள வேண்டும் என்பதுதான் எண்ணம். பெற் நோர் அபிப்பிராயத்தையும் நான் அனுசரிக்க வேண் டுமல்லவா? இவையெல்லாம் ஒருபுற மிருக்கட்டும். கடைசியில் ஒரு விஷயத்தைச் சுருக்கமாக உங்களி டம் சொல்லுகிறேன். எப்படியாவது நீங்கள் இக் தத் தேசத்திற்கு ஏக சக்சாதிபதியாகவும், என் தங்கள் பட்டமகிஷியாகவும் ஆகிவிடுவதில் உங்க ளுக்கு ஆட்சேபனை இரசதேர் (பாட்டு-8) சேனாதிபதி:- பெண்ணே! இது ஆகும் காரியம். அல்லவே! (பாட்டு-8) நித்ரபானு:-தான் எந்தக் கௌரியை கோக்கித் தவம் கிடக்கின்றேனோ அக்தக் கெளரி தேவியின் சக்தி யாலும், ஆரியன் பக்கபலமாயிருக்கும் ஸ்ரீமக் காராயணன் கிருபையாலும் எங்கள் காரியம் கை சுடும் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை.
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/57
Appearance