உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உரிமையுரை சுயமரியாதை இயக்கங் கண்டாரும் பார்ப்பனரல்லாத மக்கட் குழைப்பதே தன் கடனெனக் கொண்டாரும் 'ஜஸ்டிஸ்' என்ற நீதிக்கட்சியின் தலைவரும் தற்போது தமிழுக்காகச் சிறையிலிருப்போருமாகிய தமிழர் திலகம், அறிவின் அம்சம், புரட்சியின் சிகரம், பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்கட்கு இந்நூல் ஏற்புடைத்து