69 இணையற்ற வீரன் கேரிடுமென்று கருதிச் சேனாதிபதியார் ஆயுத பாணிகளான தனது படை, வீரர்களை ராஜசபைக் கருகே தயரராகக் காத்திருக்கும்படி செய்தார். அந் தக் கட்டளையின்படி வில்வீரர் ஆயிரம் பேரும், வசள்வீரர் ஆயிரம் பேரும், மல்வீரர் ஆயிரம் பேரும், கவண் வீரர் ஆயிரம் பேரும் ஜாக்கிரதை வாக இருந்தார்கள். ஆயினும் இச்சேனா வீரர்களை தானும் எனது ஆரிய ஜனங்களும் ஒரு பொருட் டாக எண்ணவில்லை. எங்கள் ஆர்ய மகரிஷிகளின் ஏற்பாட்டைக் கேளுங்கள். உங்கள் மீது சக்ர வர்த்தியின் வான் பட்டிருந்தால் வான் முறியுமே யன்றி உங்களுக்கு ஒருவிதக் கேடும் வந்திராது. சக்ரவர்த்தியின் கதியும் அதோ கதிதான். ப்ரகலாதன்:- பெண்ணே! உங்கள் மக்திர பலத்தை கம்பித்தான் இத்தனை பெரிய காரியத்தில் தலை யிட்டேன். பெண்ணே! நி உள்ளே போ! மாறு வேடந் தரித்துக்கொள். ஒருபுறமாக இரு. சித்ரபானு: - நீங்கள் என்னை விட்டு எங்கே போகிறீர் கள்? உங்கள் தந்தை உங்களைக் காணவேண்டிய நேரம் இன்னும் ஆகவில்லையே ! ப்ரகலாதன்:- அதற்காகச் சொல்லவில்லை. நி இருப்பது தெரியலாகாதல்லவா? [சித்ரபானு ப்ரகலாதனின் தனியறையில் போ றான்] சேவகன்:- [ப்ரகலாதனை வணங்கி] சேனாதிபதியார் தங்களைக் காண விரும்புகிறார்.
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/88
Appearance