உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

134 இரத்தக் கண்ணீர் விரோதமான நாடு! அங்கே வெற்றிவேலன் அதி கராம் செல்லாது! முத்தாயி: சரி - அங்கு செல்லுகிறோம் - நம்மை ஒற்றர்கள் என்று நினைத்து--அந்த நாட்டார் பிடித்து விட்டால் என்ன செய்வது? முத்தன் : ஆமாம்-அதுவும் யோசிக்க வேண்டியதுதான். முத்தாயி: சரி எழுந்திருங்கள் இருட்டுவதற்குள் எங் கேயாவது சென்று ஒருவழி பார்க்கலாம். இருவரும் அதைவிட்டுப் புறப்படுகிறார்கள்.