பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

125னது சூழ்ச்சி நயத்தை, ஒதுக்கி வைத்திடு, அன்பு இதுபோன்றவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டது, உண்மையாக யார் அதனைத் தேடுகிறானோ,அவனுக்கு அது கிடைத்து விடுகிறது.

- க.பா

****

நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து அமைதியாக அவனது வாழ்த்துகள் அவள்பால் பாயும்.

-கோ

****

கிழ்ச்சிகளைப் பொறுத்தவரை அவை நமக்கு மட்டுமாகவே உண்மை. நன்மைகளைப் பொறுத்தவகையோ நமது கட்டுப்பாடுகள் தளர்ந்து விடுகின்றன; அவை யாவருக்கும் அரிதாகிவிடுகின்றன.

-சா

****

னது காதுகளில் ஏதாவது கிசுகிசுத்துவிடு. அது நமது வாழ்க்கையை இன்ப ஊற்றில் ஆழ்த்தி இறப்பை வெள்ளத்தில் முழுகடித்து அழிந்தோடுகிறது.

-ஈ

****

டற்பறவைகளும், கடலலைகளும் ஒன்று சேர் வதைப் போல், நாம் கூடுகிறோம், ஒருவரையொருவர் நெருங்குகிறோம்.

டற் பறவைகள் பறந்து போய்விடுகின்றன. அவை விலகி விடுகின்றன, நாம் பிரிந்து சென்று விடுகிறோம்.

-ப.ப

****