பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/150

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


படைக்கிறவன் என்கிற முறையில், மனிதன் எப்பொழுதும் வகை வகையான உருவங்களை உருவாக்குகிறான். அவனது துள்ளித் ததும்பும் மகிழ்ச்சியிலிருந்து அவை வெளிப்படுகின்றன. -சா

இறைவனே, என் தந்தையே, என்னிடமிருந்து பாவ மூட்டைகளை அகற்றிவிடு. -ஆ