பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

19


இளமை கொண்ட மருட்கையுடன், நீ ஒரு நாள் என் வாழ்வில் புகுந்து கொண்டாய். -கா.ப


நீ விரும்புவதற்காக என்று உன் நெஞ்சத்திலிருந்து ஓர் உருவத்தை என் வாழ்க்கையோடு பிணைக்கச் சொல்லி இருந்தேன் நான். ஒரு நாள் உன்னிடம் விரைவு உண்மை, அழகு, காட்சிக்கினிமை அத்தனையும் அள்ளி வந்தாய் நீ. -கா.பொ

உனது சிறப்புகளுக்காக நான் உன்னை பாராட்ட முற்பட்டபோது, மலர்ந்தொளிரும் மரம் போல் நீ அதிர்ந்து நின்றாய். -மின்

படைப்புத் தொழிலில் தன்னையே காண்கிறான் இறைவன். -ப.ப.

காதல் சுவையில் உன் தகுதிக்கேற்ப, தீர்க்க முடியாத அளவிற்கு உனக்குக் கடன் பட்டிருக்கிறேன். -மின்

என்னிடம் கூற முடியாதவை யாவற்றையும்