பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த. கோவேந்தன்

69


ருப்பவர்கள், உன்னைத் தவிர வேறெதுவும் இல்லாதவர்களைக் கேலி செய்கின்றனர்.

ப.ப


நீ இல்லாமல் அனாதைபோல் நான் கழித்த நாள்கள் யாவும் மறக்கப்படட்டும்.

-எ

னது அருவியின் வழியே தொலைவிலுள்ள கடலைக் குன்று தொடுவது போல, எனது பாடல்கள் மூலம் இறைவனை நான் தொடுகிறேன்.

- மின்

ங்கிலியைத் தளர்த்து, நங்கூரத்தைத் தூக்கி எறி; விண்மீன் ஒளியில் நாங்கள் கப்பலை நடத்துவோம்.

-எ

வாழ்க்கையில் விளையாட்டு விரைவானது. வாழ்க்கையின் விளையாட்டுப் பொருள்கள் ஒவ்வொன்றாய்க் கீழே விழுகின்றதை மறக்கவும்படுகின்றன.

- மின்

து காலைப் பொழுது என்று கூறி, அதற்கு நேற்று என்ற பெயரிட்டு ஒன்றுமில்லாமல் செய்திடாதே. பெயர் வைக்கப்படாத புதிதாய் பிறந்த குழந்தையாக அதை முதன் முதலாகப் பார்த்து விடு.

-ப.ப