பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

2

இராசராச சேதுபதி

மாசனம் - பெருந்திரளான மக்கள்; தன்மம் - தருமம்: சிம்மாசனாதி பதி - அரியணைக்குரிய தலைவன்; உம் மார்பு அைைனயும் - உம்முடைய மார்பைத் தழுவும். அத்தான் - கணவன்; அம்மா ன் - மாமன், ஊரா ரெல்லாம் அறியும்படி அத்தானைத் கைவிட்டீர்; அம்மானைக் கைப்பற்றி நின்றீர்; அதனால் இருளாகிய பாவம் சேரும் என்பது வெளிப்படை. மார்பு அணையும் - மார்பில் பொருந்தியுள்ள; மத்தானை - மத்தகத்தோடு கூடிய ஆனை, முலை; விட்டீர் - வெளிப்படுத்தினர். அம் மானை - அழகி மான்போன்ற கண்ணை. ஊருணர - ஊரா ரெல்லாம் அறியும் படி; ஊருவாகிய தொடை தெரியும்படி.

LO2

கரும்பணி யாரம் வயற்பான் மிளிருங் கரந்தையினன் பெரும்பணி யாரப் பரிக்கும் புவி மகிழ் பேண விகல் வரும்பணி யாரைவெல் சீராச ராசன் வரையனையிர் இரும்பணி யாரக் குடமளித் தீர்மா வினையடைத்தே

அணி ஆரம் - அழகிய முத்து; மிளிரும் - ஒளிவிடும்; கரும்பணியாரம்கரும்பிலுள்ள அழகிய முத்து; கரும்பும் அழகிய முத்தும் என்றும் ஆம்: கரந்தை - சேது நாட்டுள்ளதோர் ஊர்; பெரும்பணி - பெரும்பா ம்பாகிய ஆதிசேடன்; பரிக்கும் ..தாங்கும்; புவி - பூமி; புவி மகிழ் பேண - தன் பூமியிலுள்ளாரின் மகிழ்ச்சியைக் காக்கும்பொருட்டு; இகல்வரும் - பகைகொண்டு எதிர்த்துவரும்; பணியார் - அடங்காத பகைவர்; இரும் பணியாரக்குடம் அளித்தீர் மா வினை அடைத்தே - மா வை நிறைத்துப் பணியாரக்குடத்தைத் தந்தீர். இரும் பணி ஆரக்குடம் பெரிய ஆபரணங்கள் பொருந்திய முலை; மா - வண்டு, கண். அடைத்து கையால் மறைத்து .

1 0 3

கத்தார் வயற்செம்பிச் சீராச ராச றுைமுல்லேயார் வித்தார மார்பன் பரதார சோதரன் வெற்பினுள்ளர் முத்தார மான வரையிங் குடைய முதுக்குறைந்தோர் எத்தாலுக் தேவடி யாள் கரங் கொள்ளு மியல் பிலரே.

நத்து - சங்கு, நத்தை; வித்தாரம் - அகலம், அழகு ; பரதாரம் . பிறன் மனைவி; சோதரன் - சகோதரன், உடன்பிறந்தவன்; வெற்பு - மலை; முத்தாரமானவர் - முதலில் பெற்ற மனைவியானவர்; உடைய - வருந்த முதுக்குறைந்தோர் அறிவுடையோர்; தே வ டி யா ள்