பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறை க்கோவை 3)

இருவாரிசூழ் - இரண்டு பக் கமும் கடல் சுற்றிய, காவலன் - காக்கும் மன்னன்; என்றும் - எந்நாளும்; மலர்த்திரு - செந்தாமரை மலரில் விற் றிருக்கும் திருமகள்; சிலம்பு - ம்லை; பொருவார் இராக்கதத்தானை * போர் செய்வார்ாகிய அரக்கர் படை, செருவார் இலங்கையிலுள்ளாய் -- செருச்செய்வார் இருக்கும் இலங்கையில் உள்ளாய்; இலங்கை இல ங்கைஅடுக்கு. தேறினன் தெளிந்தேன்; பொரு வார் இராக் கதத்து ஆனைஒத்த கச்சினுள் அடங்கியிராத எழுச்சியுடைய ஆனை: முலை; செருவார் இலங்கு ஐயில் அங்கையுள்ளாய் - காதளவு சென்று பொரும் நீண்ட ஒளி படைத்த வேலைப்போன்ற கண்ணை உள்ளங்கையில் கொண்டுள்ளாய் : அதாவது கையால் கண்களை மறைத்துள்ளாய் என்றபடி .

118

மனுமானு ரீதியன் வேதியர் காவலன் வண்முகவை யெனுமா நகர்வளர் சீராச ராச னெழில் வரையிற் றனுமானு கன்னுத லாய்மல ரானெய் சரர் தருகோப்க் கனுமா னிலாமன் மருத்து மலைதர லாவதென்னே.

மனு - மனுநீதியளித்தவரா கிய மனு; மா னும் - ஒத்த; வண்முகவைவளப்பமுடைய முகவை என்னும் இராமநாதபுரநகர்; எழில் - அழகு; தனு - வில், மானும் - ஒக்கும்; மலரான் - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன்: மலரான் எய்சரம் - இந்திரசித்தன் விட்ட பிரமாத்திரம்: நோய்துன்பம்; அனுமான் இலக மல் மருத்துமலை தரலாவது எப்படி என்பது வெளிப்பட்ை மலரான் . மலரம்பு ளுடைய காமன்; எய்சரம் தருநோய்மன்மகன் எய்யும் மலரம்பு. னால் நேரும் துன்பம்: அனுமான் இலாமல் - முதன்மையான மான் கண் போன்ற கண்கள் இல்லாமல்; மருத்துமலை த ல் - மருத்துமலைபோன்ற முலைகளைத் தருதல்; ஆவது என்னே விளையும் பயன் என்ன; பயன்விளையாது என்றபடி.

119

விரம் படைத்த பெருக்தேவை வேந்தன் மிகும்புண்ணியன் தீரம் படைத்தவன் சீராச ராசன் றிகிரியன் னிர் கோரம் படைத்த கொலேயா?ன யென்மேற் குறித்துவிட்டார் ஈரம் படைத்தவ ராதலென் னேயில் விருகிலத்தே.