பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக்கோவை 63

இசை - புகழ் தன்பங்கின் - தன்பக்கத்தில் , துன்பந் துவைத்தவர்; துன்பங்களிலே மூ ழ் கி யி ரு ப் ப வ ர் ; கோவம் - கோபம், சனம் , துணியலர் - முன்வரார். துன் பந்து வைத்தவர் - நெரு கமான பந்து போன்ற முலைகளைப் பெற்றிருப்பவர் ; கோ அங்கைக் .ெ க ா ள் ள த் துணியலர் - கண்ணை அழகிய கைகளால் மறைத்துக் கொள்ள

முற்படார்.

12.G

சுருங்காத சேது பதிமர போங்கச் சுடர்விளக்காய் வருங்காம தேனு வெனும்ராச ராசன் வரையிடத்தே அருங்கா ரி கையொடு சின்னு லிடையு மறிதலில்லார் பெருங்காவியங்கைவைத் தென்னவர் காணப் பெறுவதுவே

கருங்காத - குறைவு படாத ஓங்க - சிறப்புற சுடர்விளக்கு - சுடர்விட்டு எரியும் விளக்கு ; காமதேனு - தேவலோகத்துள்ள பசு , வேண்டுவோர் வேண்டுவதைத் தரும் ஆற்றல் படைத்தது வரையாது கொடுப்போன் எ ன் ற ப டி. அருங்காரிகை - அருமையான காரிகை என்னும் பாவிலக்கணநூல் : யாப்பருங்கல்க்காரிகை. சின்னுரல் - சின்னூல் என்னும் பெயர் படைத்த நேமிநாதம் என்னும் மொழியிலக்கண நூல் : இடையும் அறிதல் இல்லார் - சிறிதும் தெரியாதவர் ; என்னவர் காணப் பெறுவர் - அவர் என்ன பொருளைக் காண வல்லவராவர். பெருங்காவியம் - பெரிய காவிய இலக்கியங்கள் ; கைவத்து என்னையே - இலக்கணமறியார் பெருங்காவியங்களைக் கற்பது இயலாது என்றபடி : அருங் காரி கையொடு - கி ைட த் த த ற் கு அரிய கைக்காரியொடு ; கைக்காரி - கையையுடைய கருநிற யானை ; என்றது யானைத் தந்தம் போன்ற முலைகளை. சின்னுரல் இடையும் அறிதல் இல்லார் - சிறிய நூல் போல நுண்ணியதாயிருக்கும் இடை தெரியமாட்டாமல் நிற்பவர் ; பெருங்காவி - பெரிய குவளைமலர் போன்ற கண்.

127

மண்டாங்கு திண் புயன் சீராச ராசன் வரையிடத்தே விணடாங்கு சொக்க மிளிர் வாரரம்பையு மேனகையும் கண்டா லுருப்பசி யாரென்ப துண்மைகற் கற்பகமும் உண்டா யளிக்கையுமுள்ளார் கிடைத்தது முதியமே.