பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இராசராச சேதுபதி

மண் - பூமி , விண்தாங்கு சொர்க்கம் - ஆகாயத்தில் பொருந்திய

அவர்க்கவுலகம் , மிளிர்வார் - விளங்குவார் : அரம்பை, மேனகை, உருப்ப என்போர் விண்ணுலக நடனமாதர் உருப்பசியார் என்பது உருப்பசி போன்றவர் ; நற்கற்பகம் - நல்ல கற்பகமரம் வேண்டிய

வற்றைத் தரும் தேவலோகத்து மரம். அளிக்கையுமுள்ளார் - கொடுத் தலையுமுடையவர் ; மனதியம் - இ லா ப ம் விண்தாங்கு சொர்க்கம் மிளிர்வார் - ஆகாயத்துக்கு ஒப்பாம் வெறுவிதான இடையின் மேல் முலைகள் விளங்கப் பெற்றவர் அரம்பை - வாழை போன்ற தொடை மேல் நகையும் - வாயிடத்தே மிளிரும் பல் உருப்பசியார் - வருத்தும் பசி அறியார் ; நல் கற்பு அகம் - நல்ல கல் போன்ற முலையுடைய

மார்பு : அளிக்கையும் உ ள் ள ா - வண்டுபோன்ற கண்ணைக் கையிடத்தே கொண்டுள்ளார் , ஊதியமே.இன்பாகுமா ?

128

இபாயமிக்க திருமு ன்றி லான்மறை யேத்தொலியாற் றபாயமிக்க பெரியோர்க் களிக்கின்ற தண்ணளியோன் சுபகய மிக்கவன் சீராச ராசன் சுழியலன் னிர் உபகய னம்மிலர் பார்ப்பாரலரிவ் வுலகினிலே.

இபம் - யானை முன்றில் - முற்றம் மறை ஏத்து ஒலி - வேதத்தை ஒதும் ஓசை தவநயம் - தவமாகிய நன்மை; தண்ணளியோன் - கருணை யாளன் : சுப நயம் - இன்ப நலம் : சுழியல் - திருச்சுழியல் என்னும் தலம். உபநயனம் இலர் - பூனூல் சடங்கினைப் பெறாதவர்; பிரம்மோ பதேசம் பெறாதவர். பார்ப்பார் அலர் -பார்ப்பார் என்னும் தகுதியைப் பெறார் : உபநயனம் - இரண்டு கண் : பார்ப்பார் அலர் - காணுதலைச் செய்யார் : கண்களை மறைத்தமையால் உபநயனம் இல்லாதவராயினார் என்பதாம்.

L29

ஈதலை வேலை யுடைக்கா னெரியென் றிகல் படை மன் ஈதலை வேலை யெனும்ராச ர்ாச னிருங்கிரியீர் காதலை வேலை யெனக்கொடுக் குந்திருக் காட்டுகின்றீர் காதலை வேலை யெனக்கொடுக் குந்திருக் கைவிடுமே.

வேலையுடைய படை, கானெரி என்று இகல்படை என்க. வேல் வேலாயுதம் கானெரி - காட்டுத்தி : .. இகல்படை - போர் செய்யும்