பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 65

சேனை ; மன் - தலைவன், மன்னன் : ஈதலை வேலை எனும் - கொ டுத் தலைத் தம் தொழில் என்று சொல்லும் ; காதலை வேலை எனக் கொடுக்கும் திரு - காதலுணர்வைக் கடல் போலத் தரும் திருவிற்றிருக் கும் முலைகள் , திரு - மங்கையர் கொங்கைமேல் தோன்றும் விற்றுத் தெய்வம் ; காது அலை வேலை எனக்கு ஒடுக்கும் திருக்கை விடும் - காது களை வந்து மோதும் கடல்போன்ற கண்களை எனக்குக் காட்டாது மறைக்கும் அழகிய கைகளை எடுத்துவிடும்.

13 O

எண்டிருக் கைத்தம துள்ளத்தி லாத வினியவர்தாம் உ ண்டிருக் கைக்குப் பொழிராச ராச னுயர் கிரிவாய்க் கொண்டிருக் குந்திரு வேயொத் தவரைமுற்.கொண்டுவைத்துக் கண்டிருக் கையில்வை யாரென்பராலக் கடலிடததே.

எண் திருக்கை - எண்ணத்தில் உளதாம் மாறுபாடு ; அதாவது வஞ்சனை : உண்டு இருக்கைக்கு - உணவுண்டு வாழ்வதற்கு : திருவே - விளி ஒத்தவரை முற்கொண்டு வைத்துக்கண்டு இருக்கையில் வையார் - நிகரானவரை முற்பட ஏற்று ஆசனத்தில் வைத்து. மதிக்கமாட்டார் : கடலிடம் - கடல் சூழ்ந்த உலகம். ஒத்த வரை முற்கொண்டுவைத்து == ஒன்றுக்கொன்று நிகரான மலை போன்ற முலைகளை முற்படக் காட்டி , கண் திருக் கையில் வையார் - கண்களை அழகிய கைகளால் மூடிக்கொள்ளார்.

am

181

பண்ணே ரிலாத மொழிமாதர் பெண்ணைப் பரியிவர எண்னேர் மத்வே ளெனும்ராச ராச னிருங்கிரியீர் மண்னே ரில் த வரையூடு கால்செல் வழியறியேன் கண்ணே யிலாது மயங்குகின் றேற்கு நுங் கைகொடுமே.

பண் நேர் இலாத மொழி மாதர் - பண்ணிசை ஒப்பாகாத இனிய பேச்சுடைய மாதர்; பண்ணிசையினும் இனிய சொல்லார்: பெண்ணைப் பரி - பனங்கருக்கினால் அமைந்த குதிரை,மடல் ஏறுவதற்காகப் பயன் படுத்தப்படுவது. எண். ஏர் மதவேள். 7. நண்ணும்படியான அ ழகுபடைத்த மன்மதன், மண் - உலகு: மீண் ந்ேர் இலாத வரை - உலகில் ஒப்பில்ாது 'உயர்ந்த upsు;ుణrg@త్తు Qతామము ழி அறியேன் மலையிடத்தே கர்லால் நட்ந்து’ செல்லும் வ்ழிெேதரிய மாட்டேன்.

9