பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 இராசராச் சேதுபதி

களிப்பு மிக்க யானை போன்ற முலைகளை வெளிப்படுத்தி, களிப்பு ஆர் ஐ கைக்கொள்ள்ல் - செருக்கு மிக்க வேல் போன்ற கண்களைக் கையால் பற்றுதல்; காட்சி இன்று - பார்வை இல்லை. ■

143 மறமுந்து வீரர் குலம்வந்த சேது மகிப்திகற் றிறமுந்து செங்கோ லுளராச ராசன் திருவரைவாய்ப் பிறர்கண் ணனைததுக் தெரித்தவ ராகிய பெருவல்லவர் அறவுங் தமக்கொன்று மேதெரி யாரென வாதலென்னே.

மறம்முந்து - போர்த்திறத்தில் மேற்பட்ட மகிபதி - அரசன், நற்றிறம் உந்து செங்கோல் - நல்ல செயல்களைச் செய்ய ஊக்கம் தரும் செவ்விய ஆட்சி; பிறர்கண் அனைத்தும் தெரித்தவராகிய பெருவல்லவர்பிறரிடத்து எல்லாம் தெரிவித்தவராகிய பெருவல்லமை படைத்தவர். அறவும் தமக்கு ஒன்றுமே தெரியாதவரெனவாதல்; முற்றும் தமக்கு ஒன்றுமே தெரியாதவரெனவாதல். என்னே - என்ன வியப்பு: அறவும் - முற்றும்; பிறர்கண் அனைத்தும் தெரித்தவர் - மற்றவர் முன்னிலையில் ஆடை குலைய நிற்றலின் உடம்பு எல்லாம் வெளிப்படுத்தியவராவர்; பெருவல் அவர் - பெரிய சூதுகாய் போன்ற முலையினையுடையவர்; .ெ த ரி யார் எனவாதல் - பாராதவராயிருத்தல்; கண் பார்வையை மறைத்தல்.

144

கைதலை வைத்து முறையிட லின்றிக் கருணைமுறை கெ ய்க்லே மேற்கொண்ட சீராக ராசன் சிலம்பனை யீர் ம்ெப் தலைப் பெய்த புகழினைக் கொள்ளா வெறுங்கவிபோல் கெப்தலை யேற்கா தருந்தன முஞ்சுவை கேர்தலின்றே.

= கைதலைவைத்து முறையிடல் - கைகளைத் தலைமேற் கூப்பிக் கொண்டு தம் குறைகளை எடுத்துச் சொல்லுகை; முறையிடல் - விண்ணப் பித்தல்; முறை செய்தல் - நீதி நெறிப்படி அரசாள்தல்; மெய்தலைப் பெய்த புகழ் - உண்மையோடு கூடிய புகழ்: வெறுங்கவி - பொருளாழம் இல்லா வெள்ளைக்கவி: நெய்தலை ஏற்காது அருந்து அன்மும் சுவை நேர்தல் இன்றே - நெய்யைத் தன் தலையில் பெறாத சோறு ச வை பயப்பதில்லை; --- -- அனம் - அன்ன்ம், சோறு. நெய்தலை ஏற்காது - நெய்தல் மலர்போன்ற கண்களைப் பெறாது; அருந்தனமும் சுவை நேர்தலின்றே - அருமையான முலைமட்டும் பெறுதல் இன்பம் செய்த லில்ல்ை என்பதாம்.