பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இராசராச சேதுபதி

கிட்டுதற்கு அரிய முலைகளையுடை ய இளமையான இரதிபோன்ற பெண்டிர்; கைத்தேன் அடக்கல் - கையில் வண்டு போன்ற கண்களை

மறைத்தல்.

159

செம்பை யியற்று புரிசையி லுையர் தே வையினன் கொம்பை யியற்று பிறைக்களி றுணர்கின்ற கோளரியே றெம்பை யு2ளத்தெறும் சீராச ராச னிருங்கிரியாய் .யெடுத்துப் பணத்தோ டரும்பை யளித்தனையே لا (65 LL|دعے

செம்பை இயற் று புரிசை - செம்பினால் செய்யப்பெற்ற மதில்: பிறைக் களிறு - பிறைபோன்ற த ந் தங்க ைள யு ைடய ш гт 5г бут : கோவான்று - ஆண் சிங்கம், பையுள் - வறுமை, துன்பம்; அம் 4ை அழகிய பை: பணம் - செல்வம்: அரும்பு - அரிசி, மலர்; பையை எடுத்துப் பொருளோடு அரிசியையும் தந்தாய் என்பதாம். அம்பு நீர் என்று கொண்டு பணத்தோடு அரும்பை நீர்வார்த்தளித்தாய் என்றும் ஆம். அம்பை எடுத்து - அம்பு போன்ற கண்ணைக் கையில் எடுத்துக் கொண்டு, அதாவது கண்னை மறைத்துக்கொண்டு; பணத்தோடு - பாம்பின் படம் போன்ற அல்குலோடு: அரும்பை அளித்தனை - அரும்பு போன்ற முலைகளைத் தந்தாய் .

160

வர சிலை யின் பொலங்கோட்டின் வளரி வரைந்துபகை முரசில யாக்கிய சீராச ராசன் முகில்வரையிர் அரசிலை யான் மற்றை யாலிலையா லத்தி யாலுமென்ம்ை பரசில்ை வாழையிலையில்ல்ை யாயிற் பருகுதற்கே.

வரசிலை - மேன்மைபெற்ற மேருமலை; பொலங்கோடு - பொன்மய மான சிகரம்; வளரி - ஒருவகை ஆயுதம்: வளர்ந்துவரும் தன் மெய்க் கிர்த்தி. வரைந்து - பொறித்து பகைமுரசு - பகைவர் கெர்ட்டும் பன்ட்முரசு, முகில்-மேகம்; அரசிலையால்...பருகுதற்கே - உண்பு தற்கு அரசிலை, ஆலிலை, அத்தியிலைகளிருந்தும்' பய்ன் இல்ல்ை: வாழையிலை இல்லையானால் உண்ண இயலாது. "அர்சிலை - அரசில்ை போன்ற அல்குல்: ஆலிலை ஆலிலைபோன்ற வயிறு: அத்தி - யானைத் தந்தம் போன்ற முன்ல்கள்: முலைக்ள்ை வெளிப்படுத்தியமை குறித்த