பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை S1

வாறாம். பரசிலை வாழ் அயிலை இல்லையாயின் - மேலான வில் போன்ற புருவத்தின் கீழ் விளங்கும் அம்புபோன்ற கண் இல்லையானால், பார்வையை மறைத்துவிட்டாய் என்றபடி. பருகுதற்கு - உண்பதற்கு, இன்பம் துய்ப்பதற்கு

161

புன்னகஞ் சூழ்கந்த மாதனத் தான்மதி பூண்டிசைகொள் கன்னக ரிகத்தன் சீராச ராச னளிர்வரையீர் __ முன் கை நீர்மத் தகம் விடுத் தீரோர் முறையின்றியே என்னேறும் பாற்கட் கடைவான்கை வைத்தனி ரேழையரே.

== ---

கந்தமாதனம் |- கந்தமாதனமலை: 'மதி அறிவு: இசை - புகழ்: நன்னாகரிகத்தன் - கண்ணோட்டமுள்ளவன்; பலகலை வ ல் ல வ ன் , நளிர்வரை - குளிர்ச்சிபொருந்திய மலை; முன்னாக - முற்பட, முறையின்றியே - மரபில்லாமல் , மத்து - தயிர்கடை கருவி; பாற்கண் கடைவான் - பாலில் கடைவதற்காக; ஒர் முறையில் லாமல் எதனால் உம்மிடமுள்ள் பாலின்கண் கடைவதற்காக மத்தை இட்டுக் கைவைத்துக் கடைய முற்பட்டீர்; ஏழையரே - அறிவற்றவரே, பெண்ணே, தயிரில் மத்திடாமல் பாலில் மத்திட்டது அறிவில்லாமல் செய்த முறைதவறிய செய்-ைஎன்- மத்தக்ம் விடுத்தீர் - யானையை அதாவது முலைக்ளை வெளிப்படுத்தின்ர்: நும்பால் கட்கடை - உம்மிட முள்ள கண்ணின் கடையில்; வான்கை வைத்தனிர் - அழகிய கைகளை

வைத்தீர். so

புன்னாகம் - சுரபுன்னை ;

முல்லயை வெளிப்படுத்திக் கண்ணை வெளிப்படுத்தாமை முறையற்றதாம் என்றவாறு.

182

அறுகாலுக் கஞ்சுகிர்ந் தார்வே டழைத்துான்றி யாய்ந்துவமை அறுகாலுக் கஞ்சுதற் காம்ராச ராசன்வெற் பார்மலரு டறுகாலுக் கஞ்சு நுசுப்புட்ை யிர்கன் றணிதனத்தீர் அறுகாலுக்கஞ்சு விரல்ளித்தீரலங்காரமின்றே.

அறுகால் - சிங்கத்தால்: உக்கம்-இடையினை: சு கி ர் ந் தா வகுத்துக்கொண்ட மடவார்க்கு; வேள்-மன்மதன். அறுகு ஆலுக்குத் தழைத்து ஊன்றி - ஊன்றித் தழைத்து அறுகோடு ஆலுக்கு உவமையும் ஆய்ந்து, சுகற்கு உவமையும் ஆம் என்றவாறு. ஆல்போல் தழைத்து அறுகதுபோல் வேரூன்றிப் ப்ெருவர் ழ்வு வாழ்பவன் என்பதாம் சுகன் சுகமுண்ணிவன், வியா சரின் புதல்வன்; அறுக்ாலுக்கு அஞ்சு நுசுப்புடையீர்

11