பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை ՏՅ

கிரீடம் அணிந்த தலை தாழ்த்து வண்ங்கி; இருக்கை தரும் - அமர ஆசனம் அளிக்கும்; இரு கைகளால் கூப்பி: வணங்கும் என்றும் ஆம்; தனித் திருக்கையில் இரண்டு சதாப்லங்கள் தந்திர் - தனிப்பட அழகிய கையில் இரண்டு எலுமிச்சம்பழங்களைத் தந்தீர்; சத்ாபலம் - எலுமிச்சம் பழம்; இனித்திருக்கை - இனிப்புச் சுவையுடன் இருக்கை; என்பயன் - என்ன பயன்; பயனில்லை என்பதாம். தனித்து இருக் கையில் - தனிமையாக இரண்டு கைகளிலும்; சதா பலங்கள் முலைகளைக் குறித் தன; திருக்கு - கண்; இன்ரித் திருக்கை இல்லை என்றால் - இப்பொழுது கண் இல்லாவிட்டால்; கண்ணை மறைத்தமை சுட்டியவாறு.

1.65

படையே தருஞ்சிலே வாண் மற வேங்தன் வண் பாவலர்க்குத் தடையே செயாத்வன் சீராச ராசன் றமிழ் வரையாய். இடையே குறைக்து னகரங் கிடைக்காத வின்பமளித் துடையே யிலாத படியா வத்தைக்கை யுறுதலென்னே.

படை - சேனை, ஆயுதம்: சி ைல வ | ள் -வில்லும் வாளும்: 'வண்பாவலர் - வளப்பம் மிக்க பாக்க்ளைப் பர்டுவதில் வல்ல புலவர் ; இடையே குறைந்து - இடையீடு இல்லாமல் அகரம் - ஊர் : உன் அகரம் கிடைக்காத இன்பம் - உன் 'ஊருக்குக் கிடைக்காத இன்பம் : உடையே இல்லாதபடி - செல்வம் இல்லாமல் ; ஆடை இல்லாமல்: ஆவத்தை - ஆபத்தை, அம்பினை ; இட்ையே குன்றந்து - இட்ை என்னும் உறுப்புக் குறைந்து ாைகரம் கிடைக்காத இன்பம் - இபம் : யானை, முலை. அளித்து - கொடுத்து கையுறுதல் - கைப்பற்றுதல்:

அம்புபோன்ற கண்களைக் கை பொருந்துதல்,

166

வெருண்டாரை யஞ்சலென் றள்கின்ற சிங்கம் வினையகத்து மருண்டாரை யேவாத சீராச ராசன் மலரியிலே - -

தெருண்டா ரென மெய்ம் முழுதுக் தெரிக்குக் தெரிவையர்நீர் இருண்டா ரெனவே யொளிககையுற் றலுமக் கேற்றத்ன்றே

. வெருண்டாரை அஞ்சியவர்களை; அஞ்சல்-அஞ்சாதீர்; ஆள்கின்ற

அரவணைக்கின்ற வினையகத்து - செயலாற்றுவதில்; மருண்டார் - மயங்கியவர். தியங்குபவர் : மலரி - மலரி என்னும் ஊர்; தெருண்டார் -