பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 85

என்பதாம். அடம்பிடிக்கின்ற கரிக்கொம்பு - மதர்த்துள்ள யானைக் கொம்பு போன்ற முலை ; உடம்பிடி - வாள் போன்ற கண் ; கையுற்று நின்றால் - கையால் மறைத்து நின்றால்.

1039

பயமுகங் காட்டி யிரக்கும் வறியவர் பாவலர்க்கு கயமுகங் காட்டி யவன் சேது காவலன் காடுபுகழ் செய்முகங் காட்டுமெஞ் சீராச ராசன் திருமலைவாய்க் கயமுக அ ைக்கண் டன் ன் சேயின் கண்ணுளங் காண்மிகவே,

==

பயமுகம் - துன்பத்தால் நலிந்து அஞ்சுகின்ற முகக்குறிப்பு : வறியவர் - பொருள் ஒன்றும் இல்லாதவர்; பாவலர் - புலவர்; நயமுகம் இன்முகம் ; செயமூகம் - வெற்றிநிலை : கயமுகனைக் கண்டனன் - யானை முகனா கிய விநாயகனைப் பார்த்தேன் ; சேய் - முருகன் , சேயின்கண் உளங்கர் ன் - முருகனையும் காணும் உள்ள விருப்புடையேன். கயமுகனை - யானைத்தந்தம் போன்ற முலையினை : சேய் இன் கண் உளம் காண் - சிவந்த கோடுகளையுடைய இனிய கண்ணைக் காணும் விருப்புடையேன். மிகவே - பெரிதும், o

17 O

சேன வரும்புகழ்ச் சீராச ராசன் றிகிரியினர் காண வருங்கந்த மாதனத் தீர்பார்வை கையுடையீர் மாண வரும்புக லுருடை யீர்திரு வாரியுள்ளிர் பூண வருங்கோல் வளையீர்ாகின் றீர்சேது பூபனெத்தே.

சேனவரும் - துாரத்து நாட்டவரும்: கந்தமாதனம், பா i , . 5 op دلك ردة تدة புகலூர், திருவாரி, செங்கோல் ஆகியவை சேதுபூப்னுக்கு உரிமை யுடையன. இவற்றைத் தலைவியும் பெற்று விளங்குகிறாள் என்பது இங்கு எடுத்துக் கூறப்படுகிறது. காணவரும் கந்தமாதனத்தீர் காட்சிக்கு இலக்கா கும் கட்டுத்தறியில் உள்ள யானைத் தந்தம் போன்ற முலையினையுடையீர் : பார்வை கையுடையீர் - கண்ணைக் கையால் மறைத்துக் கொண்டுள்ளிர் மாணவரும் புகல் ஊரு உடையீர் மாட்சிமையுடைய புகலிடமான தொடையினையுடையீர் : ஊரு .ெ த ைட , திருவாரியுள்ளிர் - அழகினை அள்ளிக்கொண்டுள்ளிர்; பூனவரும் கோல் வளையீர் - அணிவதற்குரிய வளையல்களையுடையீர்! சேதுபூபன் - சேது நாட்டு மன்னன் .