பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8台 இராசராச சேதுபதி

171 .

புதனும் பிருகற் பதியு மனைய புலவருக்கு விதன மறுத்தவன் சீராச ராசன் மிளிர்கிரியாய் வதன மறிததனே மாவே தனை செய மாறுவிட்டாய் மதன ன் கல்கத்து கீசாக் கியர்கலை மாதரசே,

புதன் - சந்திரன் f பிருகற்பதி - வியாழன், தேவ்குரு : விதனம் அறுத், வன் துன்பத்தைப் போக்கியவன்; வதன மறித்தனை - அ ழகிய மான்குட்டிய்ை; மாவேதனை - மிகுதுன்பம், மதனன் கலகம் - மன்மதன் செய்கின்ற போர், கலவிப்போர் ; வதனம் மறித்தனை - முகத்தினை, அதாவது கண்ணை மூடிக்கொண்டாய்; மா - யானை, முலை சா க்கியர் கலை . சைனர்களின் ஆடையற்ற திகம்பரநிலை : உடம்பெல்லாம் தெரிய ஆடையின்றி நின்றீர் என்பதாம்.

172 காரார் பொழிற்கந்த மாதனத் தான் றன் கடல்கொழிக்கும் ஆரா பரணத்தன் சீராச ராசன்புல் லாணியன் னிர் திரா தவொளி படைத்திரு டன்பாற் றினைத் துணை யுஞ் சேரார் கலை யில் லவருமெல் லாங்தெரிங் தீர்க்கிதென்னே.

கார் ஆர் பொழில் - மேகம் நிறைந்த சோலை : கடல் கொழிக்கும் ஆர் - கடலில் விளையும் முத்து , ஆர் ஆபரணத்தன் - முத்துமாலையை யுடையவன் புல்லாணி-திருப்புல்லாணித் திருப்புதி. தீராத ஒளி படைத்து இருள்தன்பால் தினைத்துணையும் கலையில்லவரும் சேரார். எல்லாம் தெரிந்தீர்க்கு இது என்னே என்க. தீராதி ஒளி - நீங்காத ஒளி, நல்லறிவு ; இருள்தன்பால் சேர்தல் - இருளையடைதல், பாவத்தைச் சார்தல் ; தினைத்துணையும் தினையளவேனும் சிறிதும்; கலையில் லவரும் - சாத்திரங்களை அறியாதவரும்; சேரார் - அணுகார்; எல்லாம் தெரிந்தீர்ப் முற்றும் அறிந்துள்ளிர் : ஒளி - கண் ஒளி படைத்தும் இருள்தன்பால் சேர்தல் - கண்ணைப் படைத்தும் மறைத்தமையால் இருட்டினைச் சேர்ந்தாள் என்பதாம். எல்லாம் தெரிந்தீர் என்பது உட்ம் பெல்லாம். த்ெரிதலாயினிர் என்றவாறு.

173

இமங்கொண் மலையி னில்ையாக வென்று மிருக்குமொரு கமங்கொள் புயலுட்ைச் சேதுக் கதிபன் கலைகடரக் , தயங்கொள் மதிமிகுஞ்சிராச்ராசன் றமிழ்வரையாய் சம்ன்கொள்கை வல்லவ ராயு நடுவின்மை தக்கதன்றே.