பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 87

இமம் கொள் மலை - பனிபடிந்த மலை, இமயமலை , இமயமலை போல் என்றும் நிலையாக இருக்கும் தன்மைபெற்றது சேது: இமசேது பரியந்தம்' என்பது நாட்டுவழக்கு. கமம் - நிறைவு; கமம் கொள் புயல் - நீர் நிறைவு கொண்ட மேகம் , அதிபன் - தலைவன் ; கலைகள் தரம்தமம் கொள் மதி கலைகளின் உயர்வு தாழ்வுகளை ஆய்ந்துகொள்ளும் அறிவு: தரம்தமம் - உயர்வுதாழ்வு; தகுதி தகுதியின்மை. மதி-அறிவு. சமன் கொள்கை வல்லவர் - ச ம ம ா க ஒப்பக்கருதும் கொள்கையில் சிறந்தவர் ; நடு இன்மை - நடுநிலை யில்லாமை: தக்கதன்று- முறை யுடையதன்று. சமன் - யமன் ; , சமன் கொள் கை - கூற்றுவனுக்கு ஒப்பாம் கண்ணை மறைத்த கை , வல் அவர் - சூதுகாய் போன்ற முலையினையுடையவர் ; நடு இன்மை- இடையானது இ ல் லா த தன்மை ; நுண் ணிடையார் என்பதாம் : தக்கது அன்று - ஏற்புடைத் தாகாது,

1:74.

அரண்டாங்கு வேலண்ணல் சீராச ராச னணின்ர்வ்ர்ய்ட் பர்ண்டாங் க மேனற் புன வாணர் பாவையுன் ப்புெ:ண்டார் முரண்டாங்கு கூற்றினைக் கைக்கொண்டி ரொன்ருென்றை மோதிப்பொரும் இரண்டாகச் செப்பு வதையா வருத்திய தென்பர்களே.

அரண் - காப்பு: அரண் தாங்கு வேல் - காத்தலைக் கொண்டிருக் கின்ற வேல்; பரண் - புனங் காவல் செய்ய உதவும மேடை ஏனற்புலம்தினைப்புனம்; முரண் தாங்கு கூற்று - மாறுபட்ட பேச்சு ; ஒன்றை ஒன்று மோதிப் பொரும் - ஒன்றை ஒன்று தாக்கி மாறுபடும்; இரண்டாகச் செப்புவதை- இரண்டு பொருள்படப் பேசுவதை; யாவர் உத்தியது என்பர்களே-யார்தாம் ஏற்புடையது என்று சொல்லுவர்; முரண்தாங்கு கூற்று - வலிமை நிலைபெற்ற கண், பிறரை வருத்தும்படியான கண்: கூற்றினைக் கைக்கொண்டீர்; ஒன்றை ஒன்று மோதிப் பொரும் இரண்டு ஆகச் செப்பு வதையா வருத்தியது. இரண்டு ஆகச் செப்பு - மார்பிலே யுள்ள செப்புப்போன்ற இரு முலைகள், வ்தையா வருத்தியது - தாக்கி வருத்தியது.

175

- *

நீர்ப்பாற் சுறவு மகரமுஞ் சேலு நிறைந்த கடற் சேர்ப்பாற் றிகழ்செம்பி நாடாள் செயதுங்கன் றியவரை ஊர்ப்பாலிலாதவன் சீராசராசனுயர்வரையிற். பார்ப்பாரி2லயென்பர் காயத்திரிவிடிற் பாவையரே.