பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90. இராசராச சேதுபதி

யுடையவன்; செந்து - வண்டு; எதிர்கூர்முல்லை - எதிரேற்று மொய்க் கும் முல்லை மலர்; இராசராசனுக்குரிய அடையாள மாலை எதிரே வந்து வல்வழக்கிட - எதிரில் வந்து வீண் வழக்கிடும்படி திட்டி லைகை யுள்ளிர் - திட்டி வைதலை மேற்கொண்டுள்ளீர்; திட்டி வைகை உள்ளீர். திட்டி - திருஷ்டி, கண்; உம் கண்ணில் கையை வைத்து மறைத்துள்ளிர்; வல் - சூது கருவி போன்ற முலை; வழக்கிட - ஒன்றோடு ஒன்று மோது. மாறு விடுத்துள்ளிர் என்பதாம்.

180

வடுகுசவ் வீரமுங் தேரிசை யோன் றமிழ் வண்புலவோர்க் கிடுகுசன் பின்னன்ன சீராச ராச னெழில்வரையீர் கடுகுசக் தைக்கு முறைதந்துஞ் சத்திரங் காட்டலின்றேல் முடுகுசந் தாபக் தவிரப் பருகு முறையிலேயே.

வடுகு தெலுங்கு; சவ்வீரம்-சிந்து நதியின் முகத்துவாரத்துக்கருகி லுள்ள நாடு; செளராஷ்டிரம்; செளராஷ்டிர மொழி. குசன் - செவ்வாய், குசன்பின் - புதன், மால்; கடுகு சந்தைக்கு - விரைந்து சந்தை சொல்லுவ தற்கு முறை தந்து-முறை ஏற்படுத்தித் தந்து; சத்திரம் தங்குவதற்கான அன்னசத்திரம்; முடுகு - மிகஅதிகமான, மிகுதியான சந்தாபம் -சுடுகை, மனத்துன்பம்; பருகுமுறை - நீர் குடிக்கும் வகை. கடு குசம் தைக்கும் முறை தந்து - வலிய முல்ைகள் பொருந்தும் வகைசெய்து, குசம் - முலை; சத்திரம் - வாள், கண். ச த் தி ர ம் காட்டலின்றேல் - வாள் போன்ற கண்களைக் காட்டாவிடில்; முடுகு சந்தாபம் தவிரப் பருகும் முறை இல்லை - விரைந்தெழுகிற காமவேதனை நீங்க அனுபவிக்கும் வகையில்லை.

181 அல்லேயுண் டென்றுசொல் லாமலொளிசெய் தரண்மனைபொம் கல்லையென் றும்பொரச் செய்ராச ராசன் கனகிரியீர்

இல்லையுண் டென்னும் வழக்கிடை யுள்ளமைக் கேற்பவரு வல்வழக் கிட்டுகின் lர்துர்க் கீத்த மதத்தவரே.

அல் == இரவு: அல்லை 圖 ■ 圖 அரண்மனை -- இரவு உண்டு என்று சொல் லாமல் எப்பொழுதும் ஒளிசெய்து விளங்கும் அரண்மனை, பொற்கல் - பொன்மயமான மேருமலை; பொர ஒப்ப; கனகிரி - பெருமை பெற்ற மலை; மேகம் தவழும் மலை; தூசு நீத்தமதத்தவர் - ஆடையில்லாது