பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 91

நிலையில் வாழும் திகம்பரசமண மதத்தினர்; இல்லை, உண்டு என்பது அவர்தம் சமய வழக்கு; அதனை அஸ்தி, நாஸ்தி என்பர் . இல்லை உண்டு என்னும் தம் மதக் கொள்கைக்கு ஏற்பப் பெருவழக்கிட்டு நின்றீர் என்பது வெளிப்படை, இல்லை உண்டு என்னும் வழக்கு இடை உள்ளமை - இல்லையோ உண்டோ என்னும்படி நுண்மையான இடை பெற்றுள்ளமை; ஏற்ப வரு வல் வழக்கிட்டு நின்றீர் - யான் ஏற்கும்படி காணும் வல்லுப் போன்ற முலைகளை வழங்கி நிற்கின்றீர்; துரசு நீத்த மதத்தவர் - ஆடை குலைய நி ற் கு ம் கொள்கையுடையீர். மதம் - கொள்கை , சமயம்.

182

தாளாற் படிகொண்ட கொண்ட லுலாவரத் தண்புல்லேயின் மாளாத தேர்தந்த சீராச ராசன் மலரியன் னிர் வேளாண்மை யாற்ற முலையேற்ற முன்னிய வித்தகத்தார் GolЈГТСтгТПТ மிகுமாறு காலடைப் பார் கொலிவ் வையகத்தே.

தாளால் படிகொண்ட கொண்டல் - தம் திருவடியால் பூமியை

அளந்துகொண்ட மேகவண்ணனான திருமால்; உலா வர வீதியில் பவனிவர; புல்லை - திருப்புல்லாணி; மா ளாததேர் - அழியாத பெருந் தேர்; மலரி - சேது நாட்டகத்துள்ளதோர் ஊர்: வேளாண்மையால் -

பயிர்த்தொழிலால், உபகாரம் செய்தற்பொருட்டாக உலை ஏற்ற முன்னிய வித்தகத்தார் - அடுப்பில் உலையை ஏற்ற முன்னிய வித்தகத் தார் - அடுப்பில் உலையை ஏற்ற முற்பட்ட திறமையாளர், வாளா ஆறு கால்,அடைப்பார்கொல் - வீணாக நீர்வரும் ஆற்றையும் கால்வாயையும் அடைப்பார்களோ, வேள் ஆண்மையால் தம் முலை ஏற்ற முன்னிய வித்தகத்தார் - மன்மன்மதனின் ஆண்மைச் செயல் காரணமாகத் தம் முலையை வெளிப்படுத்தக் கருதிய அறிவுடையார் வாளா மிகும் ஆறு கால் அடைப்பார்கொல் - வாள்போன்று ஒ வரி வி டு ம் ஆறுகாலுடை வண்டாகிய கண்ணை மறைப்பார்களோ.

183

தேசின்மை பெற்ற சிறியோர் குழுவைச் சினந்துதன் கண் ஆசின்மை கண்டவன் சீராச ராச னணிவரை வாய்த் து சின்மை யாலிடை நூலின் மை யாற்கொலோ துன்னல்விட்டு மாசின்மையாகிய தையனல் வேலை மறுத்ததுவே.