பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 93

கறைபட்ட வாள் - இரத்தக்கறை படிந்தவாள்; அதிபதி - தலைவன்; குறை விட்டிலாது புரப்பவன் - எவ்விதக் குறைபாடும் நேரா மல் காபூபவன்; கா விக் கொடி - கவிக்கொடி, நீட்டல் விகாரம்: அனுமக்கொடி. தறைவிட்டிலாப்புகழ் - பூமியில் நீங்காது நிலைபெற்றிருக்கின்ற கிர்த்தி:

பொறை - பொறுமை; க ைற - பழி. பொறுமையை விட்ட காரணத்தி னால் பழி பூணும் நிலை வந்துற்றது என்பதாம். பொறை - சிறுகுன்று: மலை, முலை. கறை - நஞ்சு; நஞ்சின் தன்மை படைத்த கண் . பூ ன்

கைபொருந்தியது - ஆப:ணம் அணிந்த கை வந்து Cசரிந்தது; அத. வது கண்களை மறைத்தது.

18 Ꮐ

கரு வார் பணில வயற்செம்பி காடன் கவித்துவசன் மருவா ரிளஞ்சிங்க ஞ் சீராச ராசன் வரையினில் வேள் குருவாய் வருவிர் திருக்கோவை மட்டுங்கைக் கொண்டிருக்தீர் திருவாச கங்தப் பொருப்படு மென்னினென் செய்வதுவே.

கரு ஆர் பணிலம் - கருப்பம் கொண்ட சங்கு: கவித்துவசன் - அனுமக்கொடி யுடையவன்; கவி - குரங்கு, அனுமன்; மருவார் - பகைவர்: இளஞ்சிங்கம் - பகைவராகிய யானைக் கூட்டத்தைத் தாக்கும் இளஞ்சிங்கம் போல்வான். வேள் குருவாய் வருவீர் - விரும்பத்தக்க ஆசானாக வருகின்றீர்; திருக்கோவை, திருவாசகம் என்னும் இரண்டும். மாணிக் கவாசகர் அருளிய தெய்வப் பனுவல்கள். தப்ப ஒருப்படு மென் னில் - தவிர்க்க எண்ணுமானால். திருக்கோவை நூலை மட்டும் கொண்டு திருவாசகத்தைக் இகாள்ளாமை குருவாய் வருபவருக்கு அழ்கன்று என்பதாம். வேள் குருவாய் வருவீர் - மன்மத னு, க்கு ஆசா னாகத் தோற்றமளிக்கின்றீர்; திருக்கோவை மட்டும் - அழகிய கண் ைன மட்டும்; கோ - கண் ; கைக்கொண்டி ருந்திர் - கையால் பற்றியிருந் தீர்; திரு வாச கந்தப் போருப்பு அடும் - அழகிய பணம் பொருந்திய கந்த மாதனமலை வருத்தும்; இங்கே மலை என்றது முலைகளை. கந்தம் வாசனைக்குழம்பு என்று கொண்டு மணமுள்ள சந்தனம் முதலிய குழம்பு பூசப்பெற்ற முலை என்றும் கூறலாம்.

187 வந்துகை கூப்பிய வேந்தரைப் பக்கத்து வைத்தளிப்போன் கந்துகஞ் செண்டு வெளிசெப் முகவைக்குக் காவலவன் முந்துகை வைத்த கொடைராச ராசன் முதுகிரியின் சிக்தகை யுள்ள வருக் கெத் தன முஞ் சிறப்பதின்றே.