பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இராச ராச சேதுபதி

கைகூப்பிய - கைகுவித்து வணங்கிய; கந்துகம் - குதிரை செண்டு வெளி - குதிரை ஏறிச் செலுத்தும் வெளியிடம்: வையாளி விதி; முகவை - இராமநாதபுரம்; முந்து கை வைத்த கொடை ராசராசன் - முந்துகொடை கை வைத்த ராசராசன் என்க. சிந்துகையுள்ளவருக்கு - பொருளை வினாக ஊதாரித்தனமாய் வாரி இறைக்கும் இயல்புடையவருக்கு: எத் தனமும் சிறப்பதின்று - எவ்வகைச் செல்வமும் சிறந்து விளங்குவதில்லை. சிந்து - கடல், கண் ; எத்தனமும் சிறப்பதின்றே - எவ்வகையான முலை வெளிப்பாடும் சிறப்பைத் தாராது.

188

சேவ லுடைய கொடிவே ளடிக்கன்பு செய்து புவி காவல் புரிகின்ற சீராச ராசன் கன வரைவாய் ஏவ லுடையவ்ர்ங்ரே முத்லினையின்றியிங்கே ஆவலுடன் கிடை காட்டிகின் நீரி. ததிசயமே.

- வேள். முருகன்; புவி க்ாவல் புரிதல் நாடாளுதல்; முதலினை இன்றி - மூல முதல் இல்லால், ஆவல் - விருப்பம்; கடை காட்டி நின்றீர் - கட்ைப் பகுதியைமட்டும் தெரியச் செய்தீர், முதல் இல்லாமல் கடை மட்டும் காட்டியது விநோதமாம்; எனவே இஃது அதிசயம் என் றான். முதலாகிய மூலதனம் இல்லாமலே பொருளிருக்கும் கடையைக் காட்டி என்னபயன் என்றுமாம். ஏவல் - ஏ.யும் வல்லும், அம்பும் குதும்: கண்ணும் முலையும். ஏ முதல்; வல் கடை: முதலினை இன்றி - முதலில் உள்ள கண் இல்லாமல் என்றவாறு. கடை காட்டி நின்றீர் - வல்லுப்

போன்ற முலைகளை வெளிப்படுத்தி நின்றீர்.

1 GB

மையாழி சூழ்புவி யிற்கொடை யாற்கலை வன்மையிற்ை செய்யா ழிசைப்புல மைத்திறத் தாலினை செப்பரியோன் மெய்யாழி மாலைப் புகழ்ராச ராசன் மிளிர் வரையாய்

கையாழி வைத்தனே தானுண்வக் காட்டலென் காரணமே.

மை ஆழி சூழ் புவி - கருநிறக் கடல் சூழ்ந்த பூமி: யாழிசைப் புலமை - யாழ் மீட்டும் திறம்: இராசராசனின் கொடை, கலைவன்மை, இசைப் புலமை ஆகியவை மிக உயர்ந்தவை. இணை செப்ப அரியோன்ஒப்புக் கூற இயலாதபடி உயர்வு பெற்றவன்; இணை ஒப்பு: மெய்