பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை i. 3 :

, மால் - கையில் சக்கரா யுதம் தாங்கிய திருமால் மிளிர்தல் - விளங்க ஆல. கையாழி ... காரணம் - கையில் சக்கரம் வைத்துள்ளாய் அவ் வ: திருக்கவும் சிவனுருவைக் கா ட் டு வ து எந்தக் காரணத்தால் என்பது வெளிப்படை தானு - சிவன், ப்லை; கை ஆழி ைவ த் த ைஎா - கையிடத்தே கடல் போன்ற கண்ணை மறைத்து வைத்துள்ளாய்: த லு: வைக் காட்டல் - மலைபோன்ற முலைகளை வெளிப்படுத்தல்.

190

மைம்மான மிக்குப் பொழிகிதி யாற்றமிழ் வண் புலவோர் சொம்மா ன வனெனுஞ் சீராச ராசன் ருெடரியின் வாய்க் கைம்மா னடக்கவல் லீர்பிற ரெய்திடர் காண்டலின்றிக் கைம்மா னடக்கா விடுதல்செய் தீர்பெருங் கட்டவிழ்த்தே.

மைம்மான - மேகத்தை ஒக்க; சொம் - சொத்து: சொம்மானவன் - சொத்தாக இருப்பவன்; தொடரி - சேது நாட்டகத்தோர் ஊர்: கைம்மாள் அடக்கவல்லிர் கைம்மா னாகிய யானையை அடக்கும் வ ல் ல ை படைத்த நீர்; எய்து இடர் காண்டல் இன்றி - அடையும் துன்பத்தைக் கருதாமல்; கைம்மான் அடக்காவிடுதல் செய்தீர் - அந்த யானையை அடக்காமல் விட்டுள்ளிர். கைம் மான் அடக்கவல்லீர் - கையிடமாக மான் கண் போன்ற கண்ணை மறைக்க வல்லவராயுள்ளிர், கைம்மான் கட்டு அவிழ்த்து அடக்கா விடுதல் - யானைத் தந்தம் போன்ற முலைகளை அடக்காமல் கச்சுக் கட்டிலிருந்து வெளிப்படுத்தியுள்ளீர்.

191

புற்ற2ல யானின மேய்ந்துகன் மரகிழற் போக்துதுயில் நெற்ற2ல நீள்செம்பிச் சீராச ராச னெடுங்கிரியீர் எற்ற2லத் தந்த முழுவலிக் கின்னஞ்சுக் கைகல்கினே முற்றவுக் தீர்ந்த துயருடையே னின்ப முழ்குவனே.

புற்றலை - புல் வளர்ந்துள்ள இடங்களில்; ஆனினம் - பசுக்கூட்டம்: நெல் தலை நீள் - நெல்லின் கதிர்கள் நீண்டுள்ள என் தலைத்தந்த முழுவலிக்கு - என்னுடைய தலையில் தோன்றிய பெருவலிக்கு: சுக்கை நல்சினே - சுக்கைத் தந்தால் முற் ற வு ம் - முழுவதும்; தீர்ந்த துய ருடையேன் - துன்பம் தீர்ந்தவன் ஆவேன்; இன்பம் மூழ்குவன் - இன்பத்தில் திளைப்பேன். எற்று அலைத்தந்த முழுவலிக்கு - தாக்கி