பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறை க் கோவை Ձ :

1Ց 4

முல்அல யளிக்குக் தொடைக்குஞ் சயமான் முலைக்குகற்ருேட் கல்அல யளிக்கின்ற சீராச ராசன் கனகிரியீர் வல்லே யளிக்க வென விழை வேற்கிரு வல்லேயளித் தொல்அல யொளித்துவைத் தேமாற்றி னிரிஃ தொழுக்கமன்றே ,

தொடை - மாலை; சயமான் - வெற்றி மகள்: நல் தோள் கல் - நல்ல தோளாகிய மலை; வல் - சூதாடு கருவி; இரு வல் என்றது சூதாடு கருவிபோன்ற இரு மூலைகளை, ஒல்லை - விரைவு: ஒளித்துவைத்து மறைத்து; ஒல் ஐ - ஒளி படைத்த வேல்போன்ற கண் ; ஒன்றை அளிக்க முன்வந்தவர் அதனை மறைத்து வைத்து ஏமாற்றுதல் முறையன்று என்பதாம்; ஒழுக்கம் - நல்ல நடத்தை , முறைப்பட்ட செயல். -

լՏ 5

புரவா லளித்துத் தன்னடு கலிவாய்ப் புகாதபடி கரவா தளித்த கொடைப்பாற் கரன் ற வக் காதலனெற் றரவா தரஞ்செயம் சீராச ராசன் தமிழ் வ ைரவாய்க் கரவா ரணங்தக் தணர் தந்தில ரென்ன காரணமே.

புரவு - காக்கும். திறம்: கொன்ட். கலில்ாய் கலியினிடமாக, துன்பத்திடமாக: கலி - துன்பம், வறுமை: கரவாது இல்லையென்று மறைக்காது; காதலன் - புதல்வன்; எற்றர் ஆதரம் செய்யும் - எனக்கு எல்லாம் த அன்பு செய்யும்; கரவாரணம் - கையையுடைய யானை: யானைத் தந்தத்திற்கு ஒப்பாம் முலை; கர்வு ஆரணம் - வஞ்சம் நிறைந்த கண், கண்ணைத் தந்திலர் என்க. தந்திலர் என்பதற்கு நூல்போ sir, p இடையினை இலாதவர் என்றும் ஆம்; தந்து நூல்.

1Ð &

கடுவின்றி யின்னமு தந்தரும் பூவையர் காமன் புவி கெடுவின்றி யாள்கின்ற சீராசராசன் கிரியிடத்து கடுவின்றி, கின்றவர் நீராவிர் மெல்ல நயந்தஇவற்கு வடுவின்றி மாவின் கொம் பீந்தத ெைலன் வரும்பயனே.

கடு இன்றி - கடுமையான பர்ர்வை சிறிதும் இன்றி: முகமலர்ச்சி யுடன். கடு இன்றி ந்ஞ்சு கல்வ்ாம்ல் என்றும் ஆம்: பூவையர் -

13