பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s (so இராசராச சேதுபதி

மண்டு அளி - நெருக்கமான வண்டு, வண்தமிழ்ச் சீர் - வளப்பம் மிக்க தமிழின் சிறப்பு: கரந்தை - சேதுபதிகளின் ஆட்சிக்குட்பட்ட ஒர் ஊர்: வண்டு அளிப்பாள் - வளையலைக் கொண்டுள்ளவர், கைக்குச் செண்டு

== - # o o H - - i. -- அளிப்பார் - கைகளில் பூச் செண்டினைக் கொடுப்பர்; செண்டு பூச் செண்டு, முலை; வண்டு - வளையல், கண் வண்டுக்குக் கை கொண்: டளிப்பார் - வண்டுபோன்ற கண்களுக்குக் கையைக் கொடுத்தல்:

அதாவது கண்களை மறைத்தல். கைக்கு வண்டைக் கொடுத்தாய்: செண்டைக் கொடுக்கவேண்டும் என்பதாம்.

2i5

பார்தங்த புண்ணிய மாகவர் தோன்றமிழ்ப் பாவலருக் கூர் தந்து காப்பவன் சீராச ரரச னுயர்கிரியீர் கீர் வஞ்சி யென்று நினைத்துவர் தேனுக்கு நீளத்தியை வார்கையின் வைத்தர சாலிலே யோடிரு மாத்தந்திரே,

பார் . பூமிதேவி, உலகத்தவர்: தழிழ்ப் பாவலர் - தமிழ்ப் புலவர்; புலவருக்கு ஊரையே நன்கொடையாகத் தந்தவன்; நீர் வஞ்சி என்று நினைத்து வந்தேனுக்கு - நீரில் வளரும் வஞ்சிக் கொடி வேண்டும் என்று எண்ணிவந்த எனக்கு, நீள் அத்தியை வார் கையின் வைத்து - உயர்ந்த அத்திமர இலையை என் நீண்ட கையில் வைத்து, அரசு ஆலிலையே ாடு இருமாத் தந்திரே - அரசிலை ஆலிலையோடு பெரிய மாவிலையும் தந்திர். நீர் வஞ்சி என்று - நீர் வஞ்சிக் கொடி போன்ற பெண் என்று: நீள் அத்தி - நீண்ட கடல்போன்ற கண்: அத்தி - கடல், கண்: வார் கையின் வைத்து - உம்முடைய நீண்ட கையில் வைத்து மறைத்து: அரசிலை ஆலிலையோடு இரு மாத் தந்திரே - அரசிலை போன்ற அல்குலுடனே, ஆலிலை போன்ற வயிற்றையும், பெரிய யானைத் தந்தம் போன்ற முலைகளையும் வெளிப்படுத்தினர். மன - யானை, முலை.

216

எட்டுக் கடங்காத் திசையு மிசைசென்றியம் பப்பொய்யர் பெட்டுக் கடங்காத் திறல்ராசராசன் பெருங்கிரியீர் கட்டுக் கட்ங்காத் தனமுடை யார்கடங் காதுறுகண் மட்டுக் கடங்காது கைக்கொளல் காட்டும் வழக்குகன்றே.

- எட்டுக்கு அடங்காத் திசை - எட்டுக்கும் மேற்பட்ட பத்துத் திசை விலும்; இசை - புகழ்; இயம்ப - யாவராலும் பேசப்பட, பெட்டு