பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 இராச ராச சேதுபதி

என்றபடி, ஒளிநிதியம் - பிரகாசமான பொன், மணி முதலியவற்றை: முதுக்குன்ற்ந்தோர் - பேரறிவு படைத்தவர்; பேதைமையுடையவர்: தந்த மனையார்- பெற்ற மனைவி; ஈன மனையார் - இழிந்த பெண்டிர், பேரறிவு படைத்தோர் முக்காலங்களிலும் தாம் பெற்ற மனைவியை விடுத்து இழிந்த பெண்டிரைக் கைப்பற்றுவதில்லை என்பது வெளிப் படை. தந்தம் அனையார் - தந்தத்துக்கு ஒப்பாகும் முலை மீனம் அனையார் - மீனை ஒத்த கண்.

|

219

கழுவ லிலாத பவத்தைக் கழுவக் கடவுள் வைத்து வழுவலி லாமலக் காடொட்டிக் காள்வரை வாழ்தருமர் தழுவல்கொள் சேது பதிராச ராசன் றமிழ் வரையாய் முழுவலி யுண்டுகண் ைேகையுண் டென்னே முயங்குவதே.

கழுவல் இலாத - போக்கமுடியாத, பவத்தை - பாவத்தை; கழுவபோக்க; கடவுள் வைத்து - சேது இராமேசுவரத்தில் இராமநாதரை வைத்து: வழுவல் இலாமல் - தவறுதல் இல்லாமல்; அந்நாள் தொட்டு - உலகம் தோன்றிய காலமுதல், சேதுகாவலராய் இராமனால் நியமிக்கப் பட்ட கால்முதல். வாழ்தருமம் நிலைபெற்று வளரும் தருமம்; முழுவலி உண்டு - உடல் முழுவதும் வலியுண்டு; கண் நோகை உண்டு - கண்ணும் நோவுக்கு இடமாயுள்ளது. முயங்குவது கூடித்தழுவுவது; முழுவலி - யானை: முலை; கண்ணோ கையுண்டு - கண்ணோ கையால் மறைப் புண்டுள்ளது.

2 20

புரவியன் சேது பதிராச ராசன் பொருப்ப2னயீர் கரவியன் பூங்கனை மாரன் பொருத கடுஞ்செருவி லி ரவியன் கையு மிழந்துடு வின்கையு மீங்கிழந்தும் உரவிய கன்மதி யின் கண் ணிருகை யுறல்வியப்பே.

புரவியன் - காப்போன்; குதிரைப் படையுடையான், கரவியன் பூங்கனை மாரன் - மறைந்து எய்யும் மலரம்புகளையுடைய மன்மதன்; மாரன் பொருத கடுஞ்செரு - மன்மதன் செய்த காமப் பெரும்போர்: இரவியன்கை - இரவிக்கை; கச்சு: உடுவின்கை - உடுக்கை, ஆடை: உரவிய நன் மதியின் கண் - உலாவும் முழுமதிபோன்ற முகத்தினிடத்தே