பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 11:

நல்கீர் - தரமாட்டீர்; இரு மைக்கண் நல்கிர் - இரண்டு மைதி ட்டிய கண்களையும் தரமாட்டீர்; மறைத்துள்ளிர் என்பதாம். நெஞ்சில் கோடு

-- * * * * ■ H H H === . இருப்பதினே. --உமது மார்பிடத்தே மலை போன்ற முலை இருப்பதனால் மலை பார்வையைத் தடுக்கிறது என்பதாம்.

2ՅՑ

தகர மிரண்டி னு மாவூர் பெயரன் றணதுசெக்கா இகர மிரண்டு சொலும் ராச ராச னெழில்வரையிர் மகர மிரண்டுங் கரமிரண் டுங்கொள் வது தெரிப்பீர் சிகர மிரண்டெங் கரடறிரண் டுங்கொனால் தேற்றுவனே.

தகரம் இரண்டினும் ஆ ஊர் பெயரான் - தாதா: இகரம் இரண்டு . இரண்டு அரை ஒன்று; நா இகரம் இரண்டு சொலும் - நா ஒன்றே சொல்லும்; எழில் - அழகு; மகரம் - மகாமீன், கரம் - கை: ைக க ள் இரண்டும் கண்களைப் பற்றிக் கொள்வதைக் கா ட்டினிர்; கண்கள்ை மறைத்துள்ளிர் என்பதாம்: சிகர ம் இரண்டு - மலை முகடு இரண்டு; இரு முலைகள்; நான் தனம் இரண்டையும் கையில் பற்றிக்கொள்னேன் வான்பதாம். -

23.9

கல்ரத8லக் கொண்ட கடல்போற் பெரும்படைக் காவலவன் தரைத8லக் கொண்ட புகழாள னின்பக் தருமதியம் புரைத2லக் கொண்ட குடைராச ராசன் பொருப்பனையீர் வரைத8லக் கொண்டவர்க் கெல்லாம்பல் லக்கரம் வாய்ந்ததுவே.

கரைதலைக் கொண்ட கடல் - ஒலிக்கின்ற கடல்; க | வ ல வ ன் - காப்போன்; தரைதலைக் கொண்ட புகழாளன் - பூமி முழுவதும் பரிந்த கர்த்தியுடையவன்; இன்பம் தரு மதியம் -- மகிழ்ச்சி தரும் பூரணச் சந்திரன்: புரைதலைக் கொண்ட - ஒத்துள்ள: மதியம் புரைதலைக் கொண்ட குடை - வெண்கொற்றக் குடை, வரைதலைக் கொண்டவர்க்கு - எழுதுதலை மேற்கொண்டவர்க்கு; பல் அக்கரம் - பல எழுத்துக்கள்: வரை - மலை, முலை; வரை தலைக்கொண்டவர் முலைகளை முதன்மை யாகக் கொண்டுள்ளவர்; பல்லம் கரம் வாய்ந்தது - அம்பு போன். : கைகளில் பொருந்தியது.