பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重?○ இராசராச சேதுபதி

சந்தானம் - சந்ததி, தன்மம் தருமம்: சங்கு ஆழித் தனுக்கோடி - சங்குகள் நிறைந்த கடல் சூழ்ந்த தனுக்கோடி; சம்போகம் - இனிய இன்பம் புணர்ச்சி. விழைவேன் - விரும்புவேன்; மனம் ஆம் இபம் மறுக - மனம ாகிய யானை துன்புற: மறுக - சுழல, 6**(T१ க்க : N Tತ.:

HHH Ht tttttt KSS S S S AAAA S SLSLSSS SLSSSS S ST ACST TTTST TT STT SSS SLS SSSS SCS அங்குசம் என்னும் ஆயுதத்தைக் கைவிட்டு வில்லையும் அம்பையும் கைக் கொண்டிருப்பது ஏன் என்பது வெளிப்படை, அம் குசம் - அழகிய முலைகன் : வில் அம்பு - புருவத்திற்கும் கண்ணிற்கும் உவமை; வில்லம்பு கைப்பற்றல் என்றது கையால் கண்ணை மறைத்தமையைக் குறிப்பித்த வாறாம்.

245

பொருவரை யில்லா மறவர்க்கு வேந்தன் புலவருக்குத் தருவரை வில் லாக் கொடைராச ராசன் றடங்கிரிவாய் இருவரை கேரில் விட் டோகடு வற்ற வ ரே வருக்கும் திருவரை யிற்றுகி லற்று கடுவன் கை சேர்தலுண்டே

பொருவர் ஒப்புச் சொல்லத் தக்கவர்; மறவர் . வீரர்; தருவரைவு இல்லாக் கொடை - கற்பகமரம் போல அளவு இன்றித் தரும் கொடை, இருவரை நேரில் விட்டு - இரண்டு பேரை எதிர் எதிராக மோதவிட்டு; நடு அற்றவர் - நடுநிலை இல்லாதவர், இடையில்லா தவர்; ஏவருக்கும் - எவருக்கும், எத்தகையவருக்கும்; திரு அரையில் துகில் அற்று அழகிய இடுப்பில் ஆடை நெகிழ்வுற்றால், நடு வன்கை சேர்தல் உண்டே - இடுப்பில் தம் வலிய கை உடனே சென்று சேர்வது உண்டு. இரு வரை நேரில் விட்டு'- இரண்டு. மலைபோன்ற முலைகளை என் எதிரில் தாக்க விடுத்து; நடு அற்றவர் - இடையில்லாதவர்; திரு அரையில் துகில் அற்று - அழகிய இடையில் ஆடையில்லாமல்; நடுவன் - கூற்று, கண்.

243

தெளித்து ச் சொலல் யல்ல சீராச ராசன் செகமுழுதும் குளித்துப் பவத்தைத் துடைக்கும் தெய்வத்ததுக் கோடியன்னர் களித்துப் பருகிட வாருமென் ருற்கட் கடையடையா தளித்துக் குடங்க 'ளுதவுதல் سلام Tr ன் ருர்க் கழகென் பவே.

தெளித்துச் சொலல் வல்ல - தெளிவாக எடுத் து ச் சொ ல்லுதலில் வல்ல; செகம் முழுதும் - உலகம் எல்லாம்; உலகத்தாரெல்லாம்; பவம் -