பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 121

பிறப்பு: து ைட க் கு ம் - போக்கும்; தெய்வத்தனுக்கோ டி - தெய்வத் தன்மை பெற்ற தனுக்கோடித் துறை: களித்துப் பருகிட - மகிழ்ந்து குடிப்பதற்கு : வாரும் m ஊற்றுங்கள், ஒழுக்குங்கள்; கட்கடை - கள்ளுக் கடை : குடங்கள் உதவுதல் - கு ட த் தி லு ள் ள கள்ளைத் தருதல்; ான்ற ர் - நற்குணமுடையார், கள் இறக்கும் தொழிலுடைய சானார். பருகிட வாகும் - அனுபவிக்க வாருங்கள்; கண்கடை அடையாது - கண் சிைன் வாசலைச் சாத்தாது; அதாவது கண்ணை மறையாது ;

, டங்கள் .தவுதல் - குடம் போன்ற முலைகளைத் தருதல்.

247

, எ வாய பசு கிரை மிக்க வன் பார்புரக்குங் கோலுள செங்கையன் சீராச ராசன் குளிர் வரைவாய்

ஆலிலை மேலகலத் தமதன மிட்டனே யெனின் கண் மேலுன வாய பலகையை யீர்திலை மின்னணங்கே.

ப திரை - ப சுக்கூட்டம்; கோல் - செங்கோல்; ஆலிலை மேல கலத்து ஆது அனம் இட்டனை - ஆலிலையாலான உண்கலத்துச் ச ைம த் த அன்னத்தைப் பரிமாறினாய் , எனின் கண்மேல் உளவாய பலகையை சந்திலை - ஆனால், அமர்வதற்குக் கண்முன்னால் உள்ள ஆசனப் ப ல ைக ைய த் தந்தாயில்லை; ஆலிலைமேல் அகலத்து ஆ தனம் இட்டனை - ஆலிலை வயிற்றுக்கு ஒப்பு : வயிற்றின்கண் மேலதாகிய மார்பிடத்தே தோன்றியுள்ள முலைகளைத் தந்தாய். எனின் கண்மேல் உளவாய பலகையை ஈந்திலை - ஆனால் கண்மேல் ைவ த் து ஸ் எ கைகளைத் தர்வில்லை; கண் மறைத்த கையை எடுக்கவில்லை என்பதாம் , மின் - மின்னல்; மின்னணங்கு - மின்னல் போன்று ஒளிபடைத்த பெண்.

248

கடையே மறமன்னர் கைகூப்பி நிற்பக் கவிஞர்க்கென் றுள் தடையே யிலாதருள் சீராச ராசன் சயிலமின்னே இடையே கெடக்கட னண்ணுகை யோடுள வேழையருக் குடையே யிலையாக நன்கு விதன முறலியல்பே.

கடை - அரண்மனை வாயில்; கைகூப்பி நிற்க ைக கு வி த் து வனங்கி நிற்க, இடையே கெட - வாழ்விடையே செல்வம் நீங்க கடன்

f* -

  • - * = H-H 曙 H 4- ! -- ہاشم நண்ணுகையோ டுள ஏழையருக்கு - கடன வநது சேர்ந்துள்ள வறிய

16