பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 22 இராசராச சேதுபதி

வர்க்கு உடையே இலையாக - ஆடை இல்லையாக, நன்கு விதனம் உறல் இயல்பே - பெரிதும் துன்பமுறுதல் இயல்பேயாகும். இடையே கெட - இடுப்பு இல்லாதிருக்க: கடல் நண்ணு கை - கடல்போன்ற கண்ணைப்பொருந்திய கை; ஏழையர் - பெண்கள்; உடையே இலை யாத ஆடை அவிழ்ந்து விழ; நன் குவி தனம் உறல் இயல்பே - அழகிய குவிந்த முலை வெளிப்படுதல் இயல்பேயாகும்.

249

செறுபதமாக புைழுது பயன்கெ ள் செழுங்குடிகள் உறுபுத னின்றி வரினும் மவர் குறை யோர்ந்துமுறை பெறுபத வித்தலை வன்ராச ராசன் பெருங்கிரியார் அறுபதங்கையுடை யாரரைப் பத்தை யளித்தனரே.

செறு - வயல்; பதமாக - மண்பக்குவமாகும் வகையில்; உறுபதன் ஏற்ற பருவம்; பெறும் விளைவு; குறை ஒர்ந்து முறைபெறு பதவித் தலைவன் - குறைகளை நன்கு உணர்ந்து நீதி செய்யும் உ ய ர் ந் த தலைவன்: அறுபது அங்கையுடையார் அரைப்பத்தை அளித்தனர் - அறுபது பணத்தைத் தம் கையில் உள்ளவர்; அரைப்பத்தை - பத்தில் பாதி, ஐ ந் ை த என்றவாறு அறுபதம் அங்கையுடையார் - வண்டு போன்ற கண்களைக் கையில் கொண்டவர், அதாவது கண்ணை மறைத் தவர்; அரைப்பத்தை - அரை என்பதன் குறியீடு இ; இயுடன் கூடிய பத்தை - இபத்தை இபம் - யானை, முலை.

25 (j

தன்மா தவனெனுஞ் சீபாற் கரற்குத் தவமகனப் மன்மா த வனைத் தொழும் ராச ராச மகிபன் வரை என்மா தவத்திற் கிடைத்துள் எனள்சத்தி யங்கைக்கொண்டாள் கன்மா துளங்கனியா ளாயின ளென் ன கான் செயலே.

தன்ம ஆதவன் - தன்மாதவன். தருமசூரியன்; தவமகன் - தவத்தால் பெற்ற முதல் மகன்; மன் மாதவன் நிலைபெற்ற திருமால் மகிபன் - அரசன்; என் மாதவத்திற் கிடைத்துள்ளனள் - நான் செய்த பெருந் தவத்தால் வாய்த்தனள்; சத்தியம் கைக்கொண்டாள் - உண்மையைக் கடைப்பிடிப்பவளாயினாள்: நன்மாது - நல்ல இந்தப் பெண் ; உணம் கணியாளாயினள் உள்ளம் இரங்காதவளாயினாள். சத்தி அ ங் ைக க்