பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை . 그

முருகன் வீற்றிருக்கும் மலையை மட்டும் காட்டி அம் மலையில் விளங்கும் முருகனை ம ைற த் த ல் , குறை - குறைவு, குற்றம்; குன்று மலை போன்ற முலை; அக்கந்தனை மாற்றல் - கண்ணை மறைத்தல்; அக் கம் - கண் .

戈55

சி2லதாங்கு மேரு மலைதாங்கு கொண்ட றிருவடியி னி2லதாங்கு மன் பின ன் சீராச ராச னெடுங் கிரியாய் க2ல்தாங்கு கில்லவ ராகிய மென்ைேவிக் காரிகையார் அ2லதாங்கு கையு மலைதாங்கு கெஞ்சுமுண் டாயினரே.

சிலை வில்; கொண்டல் - மேகவண்ணனாகிய திருமால், திருவடி பின் நிலைதாங்கும் - திருவடியைப் போற்றி வணங்கும்; கலை - கலை நூல்கள், ஆடை அலை - கடல், கண் கடலைத் தா ங்குகிற கையும் மலையைத் தாங்குகிற நெஞ்சமும் கொண்டவராயினர் என்பது வெளிப் படை. அலை தாங்கு கை - கண்ணை மறைத்த கை; மலை தாங்கு நெஞ்சம் - மலைக்கொப்பாம் முலையைச் சுமந்து நிற்கும் மார்பு.

$2.5 G.

போதுக் குவந்த மடவார்க் கிசைக்குப் புவிக்குப்புண்ய சேதுக்கு ாேயகன் சீராச ராசன் சிலம்பிற்றெய்வ மாதுக் க2ன யீ ருமைப்பே தையரென்று வைத்ததற்கோ ஏ துக்கு கீர் நுங்கண் மூடத் தனம்வெளி யிட்டதுவே.

போதுக்கு உவந்த மடவார் - தாமரை மலரில் வீ ற் றி ரு க் கு ம் திருமகள், கலைமகள்; இசை - புகழ்மா து; புவி நிலமாது; புண்ய சேது - புண் ணியம் ப ய க் கு ம் சேதுத்துறை: நாயகன் - தலைவன்: செல்வம், கல்வி, புகழ், பூமியாட்சி, புண்ணியம் இவற்றை உடையன் என்பதாம். சிலம்பு - மலை; தெய்வ மாதுக்கு அனையிர் - தெய்வப் பெண்ணை ஒத்துள்ளிர்; பேதையர் - அறிவற்றவர்; பேதைமைக் குை முடைய பெண்டிரையும் குறிக்கும். பேதையர் என்று பெயர் படைத்தக னாலா உங்கள் மூடத்தனத்தை வெளிப்படுத்தினர் என்பது வெளிப்படை முடத்தனம் - அறியாமை, நும் கண்மூடத் தனம் வெளியிட்டதுவே உமது கண்ணை மறைத்து முலையை வெளிப்படுத்தியது.