பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 O. இராசராச சேதுபதி

266

மண்ணுள வேந்தர் தொழுஞ்சேது காவலன் வண்புலவோர் எண்ணுள கீர்த்தி கிறைராச ராச னெழில்வரைவாய்ப் பெண்ணுளர் யாரையும் வெல்லிய லாயுனைப் பேணிக்கண்டார்

க்ண்ணுள ரென்றுசொல் லார்சூத ரென்றே கழறுவரே.

மண் உள வேந்தர் - பூமியை ஆளும் மன்னர்; வ ண் புல ேவார் எண்ணுள கீர்த்தி - தமிழ்வளம் .ெ ப ற் ற வ ர் கருதிப் போற்றும் புகழ்: எழில் - அழகு; பெண்ணுளர் யாரையும் வெல் இயலாய் - பெண்பாலார் எல்லாரையும் வெல்லும் தன்மை படைத்துள்ளவளே; விளி; பெண்கள் ந ா ய கம் என்றபடி. கண்ணுளர் - இரக்கமுற்றவர், கண்பெற்றவர்; சூதர் - வஞ்சகர்: சூதுகாய் போன்ற முலையினையுடையவர்; கண்ணை மறைத்தமையால் கண்ணுளர் என்று சொல்லார் என்று குறிப்பிட்டான்

БT&MT+55 .

267

தடமார் வயற்செம்பி நாடாள் வரோதயன் றண்டமிழர்க் கிடமான வ னெங்கள் சீராச ராச னிருங்கிரிவாய் விடமோர் புறத்தும் படமோர் புறத்தும் விதந்துகொண்டு தட வாக மீதிரு வன்னக மிங்குத் தலைப்படுமே.

தடம் - தடாகம்; ஆர் - நிறைந்த; வரோதயன் - தெய்வ வரத்தால் பிறந்தவன்; விடம் - நஞ்சு, கண் ; படம் - பாம்பின் படம், அல்குல் : தடவா கமீதில் - பெரிய மேட்டின் மேல்; இரு வல் நாகம் - இரண்டு வலிய பாம்பு; தலைப்படும் - வெளிப்படும்; எதிர்ப்பட்டுத் தோன்றும் . த ஆகம் மீது - பரந்த மார்பின் மேல்; இருவல் நாகம் - இரண்டு வலிய யானை; அதாவது யானைத் தந்தம் போன்ற முலை.

2 G8

மண்ணிய டுை பலவுக் தொழுது வழிபடுஞ்சீர்ப் புண்ணிய காடு புரக்கின்ற சேது புரந்தரன்யாம் பண்ணிய கற்றவஞ் சீராச ராசன் பருப்பதத்தே கண்ணிய ரல்லிர் மலையத் தனை தனங் கண்டுமென்னே.

மண் இயல் நாடு - உலகில் உள்ள நாடு; நாடு இங்கே ஆகு பெயராய் நாட்டாரைக் குறித்தது. தொழுது வழிபடும் - வணங்கி வழி