பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

| 3 4. இராச ராச சேதுபதி:

இருங்குடி - பெருங்குலம்; புதனாக - புதன் கிரகமாக, புதலவனாக விஞ்சிய மேம்பட்ட, புனல் - அருவி; மதன் ஆனைமுற்றும் இருள் வந்த போதில் வரும் - மன்மதனுடைய ஆளுகை இருள் வந்த இரா ப் பொழுதில்தான் நேரும்; அவ்வாறிருக்க மதன் நானை மேவுகையால் இருள் போ ந்ததென் - மன்மதன் நானைப் பொருந்துதலால் இருள் வந்தது ஏன் மதன் நாண் மேவு கை - வண்டைப் பொருத்தும் கை;

கண்ணை மறைத்த கை இருள் - மன்மதனின் யானை, இங்கே யானை,

என்றது முலைகளை .

276

கரும்பியல் சொல்லியர்வே டேவை வேந்தன் கனப்புயத்தி லரும்பிய முல்லை யணிராச ராச ன மர்கிரியீர் விரும்பிய சேரரை கோக்கிவந் தேனுக்கு மெய்யளித்தும் இரும்பொறை காட்டிப் பெருங்கடுங் கோமறைத் தீரென்னையே.

-ಅತಿ இயல் சொல்லியர் - கரும்பு போன்ற இனிய பேச்சினை புடைய பெண் டிர்; வேள் - மன்மதன், தேவை - இராமேசுவாம்; கனப் புயம் - பருத்த தோள் அமர்கிரி - விருப்பந்தரும் மலை; சேரர் - சேர குலத்தார்; மெய்யளித்தும் உண்மையுரைத்தும். இரும்பொறை, பெருங் கடுங்கோ என்பன பண்டைச் சேர மன்னர்களின் பெயர்கள். நான் விரும்பிய சேரரைக் குறித்து வந்த எனக்கு உண்மையைச் சொல்லியும் அச்சேரர்களுள் இரும்பொறையை மட்டும் காட்டிப் பெருங்கடுங்கோவை மறைத்துவிட்டீர்; யாது காரணம் என்பது வெளிப்படை விரும்பிய சேர் அரை நோக்கி வந்தேனுக்கு - நான் விரும்பிய சேரும்படியான அரையாகிய அ ல் கு ைல க் கருதி வந்தேனுக்கு, மெய் அளித்துஉடம்பைத் தந்து; இரும்பொறை - பெரிய மலை, முலை; பொறை பாரம் என்றும் ஆம். பெருங்கடுங்கோ - பெரிய நஞ்சுத்தன்மை வாய்ந்த

도 『 』

277

மத்த வரைக்கரி மீதுார்ந்து விதி வலம்வருவோன் சிதத மெனக்கினித் தோன்ராச ராசன் றிருமலைவாய் எத்தன முள்ள வ ரேனுமச் சங்கை யிடைப்படுவார் வைத்த விருட்பட் டவர்கே டிடையே மருவுவதே.