பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 1:35

மத்த வரைக் கரி - மத்தகத்தோடு கூடிய மலைபோன்ற யானை: வீதிவலம் வருதல் - வீதியில் உலாவருதல்; சித்தம் - மனம்; எத்தனம் - முயற்சி: அச்சம் கையிடைப்படுவார் - பயத்தை இடையிலே பெற்றவர்: அச் சங்கையிடைப் படுவார் எ ன் று பிரித்து அந்த ஐ ய த் தி ைன க் கொண்டவர் என்றும் கொள்ளலாம். வைத்த இருட்பட்டவர் - நிலைத்த துன்ப இருளிலே விழுந்தவராவர்; கேடு இடையே மருவுவதே _ பெருங் கேடும் இடையே உண்டா கும். தனம் - முலை; எத்தனம் உள்ளவ ரேனும் - எத்தகு முலையை உடையவராயினும், மச்சம் கையிடைப் படுவார் - மீன்போன்ற கண்ணைக் கையிடமாகக் கொண்டவர்; மச்சம் - மீன், கண் ; வைத்த இருட்பட்டவர் - பார்வையின்மையால் சேர்ந்த இருளினைப் பெற்றவராவர்; கேடு இடையே மருவுவதே இல்லாமை இடையிலே பொருந்துவதாம்; இடை - இடுப்பு.

278

புயத்தினிற் றிந்தள வத்திற்கு மேலும் புலவர்கவி புயர்த்திய சேது பதிராச ரரச னுயர் கிரிவாய்க் குயத்திய மாய்கல் லிடைச்சியு மாய குலக்கொடியாள் மயற்கையி ற்ைசக் கிலியாயி னளொளி மாழ்.குறவே.

புயம் - தோள்; தீம் தளவம் - இனிய முல்லை மலர்: புலவர் கவ

யர்த்திய புலவர் பாடும் புகழ் மாலைகளை மே லா. க ப் பெற்ற ஆயத்தியுமாய் நற்பண்புள்ள இடைச்சியுமாகிய உயர் குடிப்பிறந்த இப் பெண் மயக்கத்தால் புகழ்கெடச் சக்கிலிச்சி யாயினாள் என்பது வெளிப்

படை, குயத்தி - குயவர் குலப்பெண்; இடைச்சி - இடையர் குலமகள்: மயற்கை - மயக்கம்; சக்கிலி - சக்கிலி சாதிப் பெண்; சக்கிலிச்சி. குயம் - முலை; குயத்தி - முலையினையுடையாள்; நல் இடைச்சி - நுண்ணிய இடையினையுடையாள்; குலக்கொடியாள் - கொடிபோன்ற நற்குலப் பெண்; மயல்கையினால் - மறைப்பான கையுடைமையால்; சக்கு கண் சக்கிலியாயினள் - கண்ணிலாதவளானாள்; ஒளி மாழ்குற தம் அழகு குறையும் வண்ணம்.

279

நென்மலை போல வுயர்செம்பி நாட்டு கருபதுங்கன் சொன் மலை யாதவன் செந்தமி ழின்பஞ் சுவைகொள்வைகை தன்முலை யாஞ்செம்பிச் சீராச ராசன் றடவரைவாய் வன்முன்லை யாயின கோவிற் பயனில்கை வைத்திடலே.