பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I36 இராசராச சேதுபதி.

நெல்மலை போல உயர் செம்பிநாடு - நெற்குவியல்கள் மலைபோல் விளங்கும் செம்பிநாடு; நிருபதுங்கன் - அரசர்களில் சிறந்தவன்; Θ στεί மலை ஆதவன் - புகழ்மலையில் வி ள ங் கு ம் சூரியன் சொல் மலை யாதவன் - சொன்ன சொல் பிழையாதவன் எ ன் று ம் ஆம்: செந். தமிழின்பம் சுவைகொள் சீராசராசன், வைகைதன்முலையாம் செம்பிச் சீராசராசன் என்க. செம்பிநாடு வைகை நதிப் பெண்ணின் முலை போல விளங்குகிறது. முலை பால் சுரந்தளித்தல்போல வைகைப் பெண் நீர் சுரந்தளிக்கிறாள் என்பதாம். வல்முலையாயின - சூதுகாய் போன்ற முலைகள் வெளிப்பட்டன; கோ - கண் ; கண்ணில் கைவைத்திடலால் பயன் இல்லை என்று குறிப்பித்தவாறாம். வன்முலையாயின கோவில் பயனில் கைவைத்திடல் என்பது கல்முலைபடைத்த பசு மடியில் கை வைத் தால் பயனில்லை; பால் சுரந்தளியாது என வேறொரு பொருளும் தந்து

நிற்கும்.

280

ஒரவ றந்த குசேலற் கனைத்து முதவு துழாய்த் தாரவன் பற்குன ற் கோதிய கீதைத் தனியமிழ்தைத் தேரவன் புற்றவன் சீராச ராசன் றிரு வரைவாய் ஆரவ னல்கிக் கடலைகல் காததென் ரைணங்கே

|

ஒரவறந்த - ஒருதலையாய் முற்றிலும் வறுமையுற்ற கண்டார் எண்ணி இரங்கும் வகையில் வறுமையுற்ற, துழாய்த்தாரவன் - துளசி மாலை அணியும் திருமால், கண்ணன். பற்குனன் - அருச்கனன்; தேர - தெளிந்தறிய, ஆ ர வ ன் நல்கி - ஆர் அவல் நல்கி - நிரம்ப அவலைத்தந்து; கடலை நல்காதது என் - கடலையைத் தராதது ஏன் அவலும் பொரிகடலையும் சேர்த்து உண்பது வழக்கம். ஆர வல் நலகி - முத்துமாலை அணிந்த சூதுகாய் போன்ற முலையைத் தந்து கடல் - கடல் போன்ற கண். கடலை நல்காதது - கண்ணை வெளிப்படுத்தாதது.

281

இரவல்ல மேக மெனுங்கட மாக்களி றேறியுலா வரவல்ல வன்றமிழ்ப் பாவாண ரொக்கல் மகாரதரைப் பொரவல்ல வீர குலராச ராசன் பொழில்வரைவாய் தரவல்லை யின் கண் டரவல்லை யல்லையென் ருழ்குழலே.

இரவும் மேகமும் யானையின் கரிய நிறத்திற்கு உவமை. கடமாக் களிறு - மதம் பொழிகின்ற பெரிய யானை, உலாவருதல் - வீதியில்