பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 இராச ராச சேதுபதி

293

செஞ்சாலி நீள் வயல் சேர்செம்பி காட்டினன் றியவரை கெஞ்சாலு மெண்ணலில் சீராச ராச னெடுங்கிரிவாய் கஞ்சார்கை யாரிபம் போரா வருகுவர் காகபடம்

அஞ்சா தெடுத்திவ டைவு நிற்ப ரரனென்னவே.

செஞ்சாலி - செந்நெல்; தீயவர் - கொடியோர்; அரன் - சிவன்; சிவன் என்னுமாறு இப் பெண்டிர் நின்றனர் என்று இருவருக்கும் உரிய ஒப்புமைச் சொற்களால் கவிஞர் உரைக்கின்றார். நஞ்சு ஆர் கையார் - நஞ்சை உண்பவர்; நஞ்சு ஆர் கையர் - நஞ்சு போன்ற கண்பொருந்திய கையையுடையவர்; இபம் போரா வருகுவர் - இபம் - யானை, யானைத் தோ ைல ப் போர்த்து வருவார்; யானைக் கொப்பாம் முலையினை மூடாது வருவார்; நாகபடம் அஞ்சாது எடுத்து இவண் ஆடவும் நிற்பர் - பாம்பு பயமின்றிப் படம் எடுத்து ஆடவும் நிற்பர்; நாகபடம் அஞ்சாது இவண் நா ட வு ம் நிற்பர் - நாகபடம் என்றது அல்குலை; இவண் நாடவும் இங்கே விரும்பும்படி.

29.4

நீள வறிந்த வரைக்களி றேற்றி நிதியளித்துக் காள வகையெதி ருதச் செலவிட்டுக் காசினியை ஆள வகைதெரிக் தோன்ராச ராச னணி வரையிர் தாள ைைகதெரித் தீர்வரிப் பாட்டினைத் தந்திலிரே.

நீள அறிந்தவரை - மிகுதியும் கற்றவரை, களிறு ஏற்றி யானை மீது ஏற்றுவித்துச் சிறப்புச் செய்து; நிதி - பொற்கிழி ; காளவகை எக்காளவகையான சின்னங்கள்; செலவிட்டு - போ கவிட்டு, வழியனுப்பி வைத்து; காசினி - பூமி: தாளவகை தெரித்தீர் - தாள வகைகளை நன்கு அறிவித்துள்ளிர்; வரிப்பாட்டு - இசை வகையான பாடல்: தாளவகை களை நன்கு தெரித்தீர் வரிப்பாட்டைத் தந்தீரில்லை என்பது வெளிப் படை. தாளம் - முலைக்கொப்பு: வரிப்பாடு - வண்டின் தன்மை பெற்ற கண், செவ்வரிகளோடு கூடிய கண் எனலும் ஆம்.

295

தேவுடன் வாழ்கின்ற பன்னுறு கோயில் திருந்தவைத்து பூவுட ள்ைகின்ற வன்றள வாய்வழிப் புண் ணியன் வான் காவுட னிடுகைச் சீராச ராசன் கன வரைவாய் கோவுடன் மாவந்த போதனை வோருங்கை கூ ப்புவரே.