பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 1 4 3

தேவு - தெய்வம் , திருந்தவைத்து - செவ்விய முறையில் நடைபெறு பாறுவைத்து; பூ - பூமி, தளவாய் - மறவன், வீரன்; வான்கா - தேவ லோகக் கற்பகதருச் சோலை; நீடுகை - கொடையால் நீண்ட கை; கோவுடன் - அரசனோடு; மாவந்தபோது - அரசயானை உலாவந்த போது; அனைவோரும் எல்லோரும்; கைகூப்புவர் கை குவித்து வணங்குவர். கோ - அரசன், கண்; மா - யானை, முலை கைகூப்பு

வரே - கைகுவித் து மறைப்பரோ .

29 G

பல்லவ மான பதமாதர் பெண்ணைப் பரியிவர அல்லவ மான மதமா மிசை வரு மாளியன்ை வல்லவ மான தன் சீராச ராசன் வரையிடத்தீர் வல்லவ மான வகையாம் வண்டங்கை மருவலினே,

பல்லவம் - தளிர்; மா ன - ஒத்த , பெண்ணைப்பரி - பனங்கருக்கா லான குதிரை, மடலேற முற்படுவார் பனங்கருக்கா லாகிய குதிரையில் ஏறி வருதல் வழக்கம். இவர ஏறி நடத்த அல் அவமான மதமா - இருளும் கீழ்ப்பட்டது என்னும்படி கருமைநிறமுள்ள மதயானை அல் - இருள்; அவம் - கீழ், ஆளியனான் - சிங்கத்தை ஒத்தவன்; வல்லவ மானதன் - வலிமை படைத்த அரசன், அண்டம் கை மருவுதல் - பூமி

கைவசப்படுதல்; பூமியைக் கைவசப்படுத்தி மேம்படுதல் வன்மை பொருந்திய செயலாம் என்பது வெளிப்படை வல் - சூது, முலை: அவமானவகையாம் - வீணாக வெளிப்படுத்தியதாம்; வண்டு அங்கை

மருவலினே என்க. வண்டு - வண்டு போன்ற கண்.

297

பூவா ன வரைப் பசுவை புலவரைப் போற்றியுயர் தேவா ன வரைத் தொழுராச ராசன் றிரும2லவாய் கோவா ன வரை நுங்கையி னடக்கிக் கொளுமட்டுநீர் மாவா ன வரை விடுத்தாலு மென்ன வருங்குறையே.

பூவானவர் - பார்ப்பார்; தேவானவர் - தெய்வத் தன்மை படைத்த வர், முனிவர்; கோ ஆனவரை - கண்களை கையின் அடக்கிக்கொள்ளு தல் - ைக யால் மறைத்துக்கொள்ளுதல்; மட்டு - அளவு வரை: மா வானவர் யானைத் தந்தம் போன்ற முலைகள்; என்னவரும் - என்ன