பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l M 6. இராசராச சேதுபதி

302

வேகமுண் டாகிய மாமி திவர்ந்து விரவலரைச் சோகமுண் டாகப் பொருதட்ட கோன்றள சூரனிட்ட போகமுண் டாகிய சீராச ராசன் பொருப்ப2ன பீர் காகமுண் டாகியு கஞ்சமின் றயதென் னுரியரே.

வேகம் - விரைவு, மா - குதிரை, இவர்ந்து - ஏறிச் செலுத்தி; வி ரவ ல் ர் - பகைவர்; சோகம் - துன்பம், வருத்தம்; பெ ரு து அட்ட கோன் - போரிட்டுக் கொன்ற அரசன்; தளசூரன் - தளவாய் , சேனைத்தலைவன்; போகம் - இன்பம்; நாகம் - பாம்பு, மலை; நஞ்சம் - நஞ்சு கண்; பாம்பு உண்டாயிருக்கவும் அது நஞ்சு இன்றி இருப்பதேன் என்பது வெளிப்படை. நாகம் உண்டாகியும் - மலை போன்ற முலை வெளிப்பட்டும்; நஞ்சம் இன்றாயது - நச்சுத்தன்மை புடைய கண் வெளிப்படாமல் மறைந்திருத்தல். நாரியர் - பெண்டிர்.

303

செஞ்சொற் றமிழ்க்குப் பதின யிரந்தருங் தேவையர்கோன் கெஞ்சத் திணிக்குமெஞ் சீராச ராச னெடுங்கிரியாய் கஞ்சுக்குக் கொம்பு முளைத்ததன் பாலிரு நாகமுண்டாய் எஞ்சப் படாம லிருக்ககஞ் சேனின்னு மேந்துவையே.

செஞ்சொல் தமிழ் - அழகிய இனிய செம்மையான சொற்களை யுடைய தமிழ்ப்பா; தமிழ்க்குப் பதினாயிரம் தரும் - தமிழ் நூலுக்குப் பதினாயிரம் பொன் பரிசு அளிக்கிற; நெடுங்கிரி - நீண்ட பெருமலை; நஞ்சுக்குக் கொம்பு முளைத்தால் நெஞ்சு எனப்படும். நாகம் - மலை; இரு நாகம் என்றது இருமுலைகளை எஞ்சப்படாமல் - குறைவின்றி: தஞ்சு . நஞ்சுக்கு ஒப்பா ம் கண், ஏந்துவை - தாங்கி மறைப்பாய்.

804

விண்டை ரேத்திய சேதுக்கு வேந்தன் விரும்பறத்தான் மண்ணுடர் யாருங் தொழுதக்க கண்ணியன் வண்புலவர் கண்ணுக நிற்பவன் சீராச ராசன் கனவரைவாய் அண்ணு மலைகல்கி ய்ைதிருக் கோவலே யாங்கொளித்தே.