பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை "I l 7

விண்ணா டர் - வானுலகத் தேவர்; விரும்பு அறத்தான் - விரும்பிச் செய்யும் தருமவான்; கண்ணியன் - சிறந்தோன்; வண்புலவர் - புலமை வளம் வாய்த்த புலவர் கண்ணாக நிற்பவன் - கண் போன்று உதவு பவன், ஆதரிப்பவன்; அண்ணாமலை - திருவண்ணாமலை; கோவல் - திருக்கோவலூர், திருக்கோவலூரை மறைத்து திருவண்ணா மலை ஊரினைக் காண்பித்தாய் என்பதாம். அண்ணா மலை - நிமிர்ந்த மலை , எழுச்சி பெற்ற முலை; திருக்கோ அலை ஆங்கு ஒளித்தே - அழகிய கண்ணாகிய கடலை அங்கே மறைத்து என்றவாறு,

Յ05

மலைப்பாற் குடக வளங்ாட் டெவரு மகிழ்ந்துதங்கத் தலைக்கா விரிச்சத் திரங்கட்டி வைத்தவன் றண்டமிழர் எகி2லப்பாக கிற்பவன் சீராச ராச னெடுங்கிரிவாய் முலைப்பா லெமைப்புக விட்டுகஞ் சோகை முடித்தனையே.

குடக வளநாடு - கு ட கு ந டு, கர்நாடகதேசம், தலைக்காவி - காவிரிநதி உற்பத்தியாகி வரும் புனித தலம்; சத்திரம் - மக்கள் தங்கி இளைப்பாறும் இடம்; நிலைப்பாக நிற்பவன் - நிலைத்து வாழும்படி நிற்பவன்; முலைப்பால் எமைப் புகவிட்டு நம் சோகை முடித்தனையே முலைப்பாலை யாம் அருந்தும்படி தந்து எம் ேச ைக நோயைப் போக்கினாய் என்பது வெளிப்படை. முலைப்பால் - முலையிடத்தே நஞ்சு . நஞ்சின் தன்மை படைத்தகண், நஞ்சோ கை முடித்தனையே -

கண்ணைக் கையால் மூடி மறைத்தனை என்றபடி .

Ց0 G

மடங்கிடைக் காத மதியோ ரவையின் மதித்த தலை யிடங்கிடைத் தாள வலசேது பூபதி யென்றுமனத் திடங்கிடைத் தானெங்கள் சீராச ராசன் றிருமலையாய் தடங்கிடைத் தாலுமென் னறுகா லின்றெனிற் றழ்குழலே.

மடம் கிடைக்காத - அறியாமையில்லாத; மதியோர் - அறிஞர்: தலையிடம் - தலைமையிடம்; மதியோர் அவையில் தலைமை தாங்கி நடத்தவல்லவன் சேதுபதி என்பதாம்: மனத்திட்ங் கிடைத்தான்-உள்ளத் திடத்தே நிலைத்திருப்பவன், தடம் - வயலிடம்; தடாகம்; மலை. நாறு கால் - நாற்றங்கால்; தடம் என்பதற்கு தடாகம் என்று கொண்டால் ,