பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 149

கொடுத்தீர் என்பது வெளிப்படை. நல் அசலம் - நல்ல அசலமாகிய முலை; கண் நற்றேன் - கண்ணாகிய நல்ல வண்டு; நயந்தவற்கு விரும்பியவனுக்கு.

l Ո է)

வேளிகற் காயவில் செய்யோங்கு தேரினு வேலிவைப்பிற் காளியைப் போற்றிச் செருக்களம் செல்தறு கண் மறவர் ளிேயற் றெல்குலச் சீராச ராச னெடுவரைவாய் வாளிகைப் பூட்டி கெஞ்சிற்சிலம் பார்த்தல் வனப்பிலேயே.

வேள் இகற்கு ஆய வில் - மன்மதனின் போருக்குரிய வில்லாகிய கரும்பு; செய் o வயல்: வேலி வைப்பு - காவல் சூழ்ந்த இடம்; காளி - காளிதேவி, போரில். வெற்றிதரும், கொற்றவை: செருக்களம் - போர்க் களம்; போர்க்களம் செல்லும் மறவர் காளிதேவிய்ை வணங்கித் துதித்துச் செல்லுதல் மரபு; தறுகண்-அஞ்சாமை; மறவர் நீள் இயல் தொல்குலம்வீரரின் மிகப்பழங்குடி: வாளி وات ينههه - காதிற் பூட்ட வேண்டிய வாளி என்னும் அணியைக் கையில் அணிந்து; நெஞ்சில் சிலம்பு ஆர்த்தல். காலில் அணிய வேண்டிய சிலம்பினை மார்பில் கட்டுதல்; வனப்பில்லை. அழகில்லை; முறையன்று என்பதாம். வாளி - அம்பாகிய கண்; சிலம்பு

மலையாகிய முலை.

B10

புத் தியி லாதவர் மாடு தணந்து புலவர் குழா மத்தியி லாதவன் போலொளிர் கின்றவன் மாற்றலரைக் குத்தியி லாதுசெய் சீராச ராசன் குளிர்வரையீர் சத்தியி லாவிடின் மேருவி ற்ைபயன் சார்வரிதே.

மாடு - பக்கம்: தணந்து - நீங்கி; ஆதவன் - சூரியன்; மாற்றலர் - பகைவர்; குத்தி - வேலால் குத்தி; சத்தி - ஆற்றல்; வேல்; கண் மேரு. மேரும்லை, முலை. பயன் சார்வரிது - பயன்கிட்டுவ்து அரிது.

311

இம்பர் நிலமன்ன ரேத்திய தேவைக ரேந்திரன்சீர்க் கம்பர் கவித்திறத் தின் சுவை காண்பவன் கற்றவர்க்கு நம்பல் சிறந்த கொடைராச் ராச ன்ளிர்வரைவாய் உம்பல் வெளிசெய்ய வோகரு வேற்கட்கை பொன்றினிரே.