பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 151

814

இனம்படைக் காது பகைகாட் டுவருக் கெனக்கொடிய வனம்படைத் தான்றழு வப்பெறு வார்க்கு வழங்குபெரு மனம்படைத் தானெங்கள் சீராச ராசன் வரையிடத்தே தனம்படைத் தார்க்குப் புதைக்கை யெங்காளுர் தகாததுவே.

இனம் படைக்காது - நட்பை வளர்க்காமல்; LI5T) 55 - LI&RT) 555I) LD ; o

கொடிய வனம் - கொடிய காடு; சீரா சராசனிடம் பகைத்துக் கொண்டவர் தோற்றுக் காடே புகலிடமாக மறைந்து வாழ்வர் என்பதாம்; தழுவப் பெறுவார் - இணங்குபவர், நட்பினர்; பெருமனம் - நல்ல மனம்; தனம் - செல்வம், முலை; மறைக்கை - புதைத்துவைக்கை; எந்நாளும் - எந்தக் காலத்திலும்; செல்வம் தேடி உண்ணாமல் புதைத்து வைப்பது தகாத செயலாகும். தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம் என்பது உலகநீதி, தனம் படைத்தார்க்கு - முலையைப் படைத்தவருக்கு; புதை - அம்பு; கண்; புதைக்கை - அம்பு போன்ற கண்ணிலே உற்ற கை.

315

கோல்விட் டிகன்றவர் தக்காடு விட்டுக் குறையிரப்ப மேல் விட்டு வெல்படைச் சீராச ராசன் மிளிர்வரைவாய் ஆல் விட் டரம்பைவிட் டீர்மாவும் விட்டிங் கரசும் விட்டு வேல் பற்றி னிர்தடை வேலி யிடுமவ் விதங்னைத்தே.

கோல்விட்டு - செங்கோல் செலுத்துவதை விடுத்து; இகன்றவர் - தவறியவர்; மாறுபட்டவர்; குறையிரப்ப - தம் குறைகூறி இ ர ந் து வேண்ட, ஆல் - ஆலிலையாசிய வயிறு: அரம்பை - வாழையாகிய துடை; மா - யானையாகிய முலை; அரசு - அரசிலையாகிய அல்குல்; வேல் - வேலாகிய கண், முள்வேல் மரம்; ஆல், அரம்பை மா, அரசு இவற்றிற்குத் தடைவேலி வேலாதல் காண்க.

316

பொய்தலை வேண்டிய மானுர்தஞ் சிற்றில் பொருதுமுத்தம் பெய்தலை யுக்துங் கடல்வளச் சேதுமன் பேணலரைக் கைதலே வைக்கச்செய் சீராச ராசன் கனகிரிவாய் கெய்தலை வேண்டிவக் தேற்கிரு பாற்குடம் கேர்பட்டதே