பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

3

ஒரு துறைக் கோவை 1

819

முன்னுள வாய தமிழ் நூற் சுவையை முழுதுணர்ந்து தன்னுள் ளினிப்பவன் சீராச ராசன் றடவரைவாய் என்னுள் கலையக் கலையமுன் னிட்டவிவ் வேந்தின்ழயாள் தன்னுள் கலைதலைப் பட்டிலள் கன் கலை கைமறித்தே.

முன்னுளவாய தமிழ்நூல் - பழந்தமிழ்நூல்; முழுதுணர்ந்து -முற்றும் தெரிந்து; தன்னுள் - தன் மனத்தில்; இனிப்பவன் - மகிழ்பவன்; என் உள் கலை அக்கு அலைய முன்னிட்ட - என் மனத்தை மயக்கும் கண் ஒளிiேச எதிர்ப்பட்ட நன்கலை கைமறித்தே தன்னுள் கலை தலைப்பட் டிலள் நல்ல கலைகளைக் கைவரப் பெற்றும் தன் உள்ளத்தே கலையுணர் வைப் பெற்றாளில்லை என்பது வெளிப்படைப் பொருள். என் உள் கலை யக் கலையம் முன்னிட்ட இவ் ஏந்திழையாள் - என் உள்ளம் தடுமாறும் படி கலையம் போன்ற முலைகளை வெளிப்படுத்திய இந்தப் பெண்; தன் உள் கலை தலைப்பட்டிலள் - தன் மார்பிலே ஆடையைப் பொருந்தினா ளில்லை. நன்கு அலை கைமறித்தே - பெரிதும் கடல் போன்ற கண்ணை மறைத்து என்றபடி. அலை - கடல், கண்.

320

மறங்கலை யாதபல் வாள் வீரர் தொல்குடி வந்தரசர் அறங்கலை யாதுல காள்கின்ற சேதுக் கதிபன்வினை புறங்கலை யில்லவன் சீராச ராசனல் லூர2னயாய் பிறங்கலை கல்கியும் கல்காத தென்னகொல் பேதையரே.

மறம் கலையாத வீரம் குறையாத, அரசர் அறம் - அரசநீதி: கலையாது - தவறாமல்; வினை உறங்கலை இல்லவன் im செயலாற்று வதில் பின்னடையாதவன்; பிறங்கலை நல்கியும் பிறங்கலை நல்காதது என்னை கொல் என்க. பிறங்கல் - மலை, முலை; பிறங்கு அலை - விளங்கும் கடல்போன்ற கண்; பேதையர் - பேதைமைக் குணமுடைய பெண்டிர்.

B21.

போரார் விடைமிசை யூர்தரு மண்ணலைப் போற்றிதெம் ஆரா தனைசெய்த பாற்கர வேந்த னருக்தவத்தின் கோாக வந்துல காள்ராச ராச னெடுங்கிரிவாய் பாராத தேனு மடமிழ்தேந்து நாகமும பார்த்தனனே

20