பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 இராசராச சேதுபதி

குழு - கூட்டம், சபை, கலையிற் கடல் அனைய நல்லார் குழு - கலைகளில் சிறந்து கடல் போன்று பரந்த அறிவு படைத்த புலவர் அவை வல்லாள் - அல்லவர்; விழிக்கையுற்றிருத்தல் - திகைத்தல். ஒன்றும் - சிறிதும்; கலைத்திறத்தில் வல்லவர் என நின்ற நீர் பொருள் சிறிதும் வகுத்து அறியமாட்டாத பேதையர் போலத் திகைத்து நிற்பது பெரு வியப்பாகும் என்பது வெளிப்படை. வல்லார் - சூதுபொருந்தியவர். முலைகளையுடைவர்; வகுத்தறிதல் - பகுத்துணர்தல்; விழிக்கையுற்று இருப்பது - கண் கைகளிலே புதையுண்டிருப்பது.

327

பொய்வைத்த கெஞ்சர் தமக்குட் படாதுயர் புந்தியின்ை கெய்வைத்த வேல்வல்ல சீராச ராச னெடுங்கிரிவாய்க்

கைவைத் துளவிடத் துச்சேலை யெய் துறு காரணத்தான் மெப்வைத்த சேலை விடுத்தார் வல்லாரிவர் மேதினிக்கே.

புந்தி - புத்தி , நெய் வைத்த வேல் - எண்ணெய் பூசப் பெற்ற வேலாயுதம். கையில் ஆடைபெற்றதன் காரணமாக உடம்பில் உள்ள ஆடையை விடுத்தார் ஆகிய இவர் இப்பூமியில் மாயம் வல்லார் என்பது வெளிப்படை. கை வைத்துள இடத்துச் சேல் - கைவைத்து மறைத் துள்ள இடத்தில் பொருந்திய சேல்மீன் போன்ற கண் ; விடத்துச் சேல் எனக்கொண்டால் நச்சுத்தன்மை பொருந்திய சேல்மீன் போன்ற கண் என ஆம். சேலை - ஆடை, மெய் வைத்த சேலை - உடம்பில் சேர்ந்த ஆடை, நீத்தார் - விடுத்தார். வல்லார் - சூது காய் போன்ற முலை வினையுடையார்; மேதினி - பூமி.

B 28

காலையெல் விச மிரவியு மல்லைக் கடியவரு மாலேயி லாய மதியமு மாகி வறந்துழிள்ே சோலேயி னுள்ளவன் சீராச ராசன் ருெடர்வரைவாய் வேலைகல் காய்மிக வேதன கல்கினை மின்னணங்கே.

எல் - ஒளி: இரவி - சூரியன்; அல் - இருள், இரவு; அ ல் ைல க் கடிய - இருளைப் போக்க: மதியம் - சந்திரன்; வறந்துழி - வறுவை வந்த காலத்து, நீர்வற்றிப் பூமி காய்ந்த வழி; நீள் சோலையினுள்.ை கவன் - நீண்ட சோலைபோல உதவுபவன்; வேலை - .ெ த ா ழி ல் ,