பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 16.1

838

அரவிழி யார்மயி லன்னர் மடலெழு தாரழகன் இரவிழி யாதெமை யாதரிப் போன்புவி யேர்துவர்சீர் பரவிழி யாங்லைச் சீராக ராசன் பனிவரைவாய்க் கர விழி யாரென்று கண்டேக் தனக்கொடை காண்டலினே.

அரவிழியார் - அரம்போலக் கூரிய கண்ணுடையவர்; மயிலன்னார் - மயில்போன்ற சாயலையுடையவர்; ஆர் அழகன் - நிரம்பிய அழகுடை யான்: இரவிழியாது - இரத்தலினால் தாழ்வுறாது; புவியேந்துவர் - பூமியாளும் அரசர்; சீர்பரவு - சிறப்புகளை எடுத்துரைக்கிற; இழியா நிலை - தாழ்வில்லா உயர்நிலை; பனி - குளிர்ச்சி; தனக்கொடை காண் டலின் கரவு இழியார் - செல்வத்தைக் கொடுத்தலில் மறைக்கும் இழி நிலையு ளார் என்பது வெளிப்படை. கர விழியார் - கையில் மறைத்த கண்ணுடையவர்; தனக் கொடை - முலையாகிய கொடை.

B89

பிடிக்கை யனைய துடையார் மடன்மாப் பிடிக்குமத ன் அடிக்கை யுடைய குணின் முர சார்முவறி லான்புலவர் படிக்கை யுடைய புகழ்ராச ராசன் பனிவரைவாய் வடிக்கையுண் டாகுங்கொ லோதனம் பொங்கற்கு வைத்தபின்னே.

பிடிக்கை - பெண்யானையின் துதிக்கை; மடன்மா - மடலேறுவதற் கான குதிரை, மதன் - மன்மதன் போன்ற அழகன்; குனில் - ○pr型。 அடிக்கும் குறுந்தடி, முன்றில் - முற்றம்; புலவர் படிக்கையுடைய புகழ் - புலவர் பாடும் புகழ்; ஒதனம் பொங்கற்கு வைத்தபின் வடிக்கையுண்டாகுங் கொலோ - சோற்றை பொங்குமாறு விட்டபின்பு கஞ்சி வடிப்பதற்கு இயலுமோ இயலாது என்றபடி; வடிக் கை உண்டாகும் கொலோ - மாவடு போன்ற கண்ணில் கை பொருந்துவதாகுமோ, கையால் கண்னை மறைத்தமை சுட்டியவாறு. தனம் பொங்கல் - முலை வெளிப்படல்.

B40

அகழாக வாழி சுலாவும். பெரும்புவி யாளவறம் இகழாதவ னெங்கள் சீராச ராச னிருங்கிரிவாய்த் திகழ்மா னிடருறு கண் விடுக் காதிருந் தேவரைக் புகழ் கூர் தரச்சிறை நீக்கலுற் றய்மலர்ப் பூங்கொடியே.

ウ十