பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 165

3.48

கொலேயைத் தடவிய வைவேன் மறவர் குடிக்கரசாப்ச் சிலையைத் தடவுங் தளவாய் வழிவந்து சேரலரைத் தலையைத் தடவிய சீராச ராசன் தடவரைவாய் மலேயைத் தொடாம லலையடைத் தீரணை வாய்த்தலின்றே.

கொலையைத் தடவிய - கொலையைச் செய்த, வைவேல் - கூரிய வேல்; சிலை - வில்; தளவாய் - சேதுகுல முன்னோராகிய வீரன்:

ב -

சேரலர் - பகைவர்; தலையைத் தடவிய - தோல்வியுறச் செய்த மலையைத் தொடாமலே கடலை அடைத்தீர்; அதனால் அந்த அனை உருப்பெறுதல் இல்லை; கைகூடாது என்பதாம். மலை - முலை: தொடாமல் - தொட்டு மறையாமல்; அலை - கடல், கண்: அணை .

அணைப்பு. புணர்ச்சி: வாய்த்தல் இன்று - கிட்டுவதில்லை

B49

கலகற் றனமென வந்தார் தரதமங் கண்டவரை கிலைபெற் றனமெனச் சொல்லவைப் போனென்று நீளவையிற் ற2லபெற்ற கன்புகழ்ச் சீராச ராசன் றமிழ்வரைவாய்க் கொலைகற் றனமெனக் காட்டிச் செய்விரெமன் கொள்கையினே.

தாதமம் - தாரதம்மியம், உயர்வு தாழ்வு: நிலைபெற்றனம் , வாழ்க்கையில் நிலையான தன்மையைப் பெற்றோம்; நீளவை - சபை; தலைபெற்ற - தலைமைபெற்ற; எமன் கொள்கையின் கொலை கற்றனம் எனக் காட்டிச் செய்வீர் - கொல்லும் எமன் கொள்கையினால் ഭ്rങ്ങജ്ഞു. கற்றோம் எனக் காட்டிப் போர் செய்வீர் என்பது வெளிப் படை, கொலை கல் தனம் எனக் காட்டி - வருத்தும் மலை போன்ற முலையைக் காட்டி: எமன் கொள் கை - கண்னைப் பொதிந்த கை .

350

கரிதிகழ் தேர்ப்ரி காலா ளிவைகொடு, காசினியில் விரிதிரை போல்வரு சீராச ராசன் மிளிர்வரைவாய் அரிதிவ ணெய்தினிர் தும்பிக்கை வாய்ந்தவ ராதல்கண்டேம் பெரிது முலையிடை யூறுசெய் யாவணம் பேணுதிரே.