பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 167

மாலை; செல்வத்தை அள்ளிப் பிறருக்குக் கொடுக்கத் தெரியாதவர் செல் வத்தைப் பெற்றும் என்னபயன் என்பது வெளிப்படை, வாரி - கடல், கண், கண்ணை வழங்க அறியார் - கண்ணை மறைத்தவர் என்றபடி, தனம் - முலை .

B53

ம2லமேல் மலை விளக் காகின்ற சோலை மலையழகன் நிஜமேய கெஞ்சன் சீராச ராச னெடுங்கிரிவாய் இ2லமே லிருந்த வரைவெளி யேற்றி யெ மையுணச்செய் திலேயே யருளொன்ன கின் ற ரையுமறித் தென் பயனே.

மலைமேல் - திருமாலிருஞ்சோலைமலைமேல்; மலை விளக்கு - குன் றின் மேலிட்ட தீபம்; நிலை - திருவடிநிலை; இலைமேலிருந்தவரை வெளியேற்றி - உண்பதற்காக இலையின் முன்னிருந்தவரை வெளியேறச் செய்து எமை உணச் செய்தில்ை எம்மை உண்ணுமாறு செய்திலை: அருள் என நின்றாரையும் மறித்து என்பயன் - கருணையுருவாய் நின்றா ரையும் தடுத்ததால் விளையும் பயன் என்ன; ஒன்றும் கிட்டாது என்ப தாம். இது வெளிப்படைக் கருத்து. இலை மேல் இருந்த வரை வெளி யேற்றி - ஆலிலைபோன்ற வயிற்றின் மேல் இருந்த மலைபோன்ற முலையை வெளியே புறப்படவிட்டு; எமை உணச் செய்திலை - யாம் துய்க்குமாறு செய்தாயில்லை; அருள் என்ன - வழங்கியருள் என்று வேண்ட, தாரை - வேல், கண்.

B54

கொன்னவில் வேற்படை வீரர் குடிக்கிறை கூர்ந்தறிந்து சொன்ன மொழியிரண் டில்லாத வன்பாச் சுவைதெரிந்தே யென்ன பொருளுர் தரும்ராச ராச னிருங்கிரிவாய் மன்னகி லக்தந்து ஸ்ரீர்பத் திரத்தை வழங்குவிரே.

கொல் நவில் வேற்படை - கொல்லுதலில் பயின்ற வேலாயுதம்: விரர் குடி - மறவர் குலம்; கூர்ந்து அறிந்து - நுட்பமாக ஆராய்ந்து அறிந்து; சொன்ன மொழி இரண்டு இல்லாதவன் - சொன்னசொல் மாறாமல் ஒன்றே உரைப்பவன்; பாச்சுவை - தமிழ்ப்பாட்டின் இன்கவை என்ன பொருளும் - எத்தகைய பொருளும், எல்லாப் பொருளும்; மன் அகிலம் தந்துளிர், பத்திரத்தை வழங்குவிரே - நிலையாகப் பூமியைத்