பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 இராசராச சேதுபதி

மெய் கொண்ட செந்தமிழ் ஏடு - உண்மையான தெய்வப் பாடலைத் தாங்கிய ஏடு; திருஞான சம்பந்தர் சமணருடன் நிகழ்த்திய நீர்வாதத்தில் எழுதியிட்ட 'போக மார்த்த பூண்முலையாள் (தேவா. 1:49) என்று தொடங்கும் திருப்பதிகம். இப் பதிகம் எழுதிய ஏட்டைத் திருஞான சம்பந்தர் வைகையில்விட அது எதிரேறிச் சென்று திருவேடகத்தில் கரை யில் ஒதுங்கியது என்பது வரலாறு. வீறு - பெருமை, அழகு; செய் - வயல்; கட்படாம் - யானை முகபடாம். கைகளால் முகபடா ம் இட்டு էլ I IT 5 մ) է IT Eմ) III அலங்கரித்துத் BF IT ட்டினர் என்பது வெளிப்படை. கண் படாம் இட்டு - கண்ணுக்குத் திரையிட்டு, அதாவது கண்ணைக் கையால் மறைத்து; யானை - முலை.

360

உறுகாலத் துாற்ற யிருப்பவன் சேதும ைென்னலரை இறுகாலற் கீபவ னெக்காலும் பொய்யை யிகந்த தமிழ்ச் சிறுகாலக் கற்றுத் தெளிராச ராசன் றிகிரியிலே அறுகாலுக் கெண்காற் பொருள் பெரி தென்ப தறிந்திலேயே.

அறுகாலத்து - துன்பம் உற்ற காலத்து; ஊற்றாயிருப்பவன் == ஊன்று கேர்லாயிருந்து த்ா ங்குபவன்; "இழுக்க் லுடையுழி ஊற்றுக்கோ லற்றே ஒழுக்க முட்ையர்ர்வாய்ச் சொல்' என்னும் திருக்குறள் (415) இங்கு நினைவு கூரத்தக்கது. உறுகாலத்து ஊற்றாயிருப்பவன் என் பதறகு வெயில் உறுகாலத்து ஊற்று நீர் போல் இருந்து உதவுபவன் என்றும் கொள்ளலாம். ஒன்னலர் - பகைவர்; இறுகாலன் - கொல்லும் யமன், எக்காலும் எந்தக் காலத்திலும்; இகந்த - நீங்கிய; சிறுகாலை இளம் வயது; அறுகாலை விட எண்கால் பெரிது என்பது வெளிப்படை அறுகால் - வண்டாகிய கண்; எண் கால் - எட்டுக்கால், இரண்டு பொருள் - தனம்; எண்காற் பொருள் இரண்டு தனம்.

861

திங்க ளெனக்கல்ை வ்ான ரவையிற் றிகழ்ந்தவர்தாம் எங்கண் மணியெனச் சொற்றிறம் தேருங் ரேந்திரன்சீர் பொங்கும் வளச்செம்பிச் சீராச ராசன் புனவரையிற் றங்கண் மணியின்றி யான வெளிவிடுத் தாரிலேயே.